Idarinum thalarinum lyrics in tamil brings you a deeply revered Tamil devotional hymn composed by Saint Thirugnanasambandar, one of the primary Nayanmars of Saivism. Dedicated to Lord Shiva (inhabiting the holy shrine of Thiruvinaimur), this sacred pathigam (decad) is recited by devotees to seek relief from physical ailments, poverty, and severe life struggles. Chanting these verses helps restore faith during dark times, alleviate pain, and establish a profound connection with Lord Shiva.
Song Details
| Feature | Details |
| Composition Name | Idarinum Thalarinum / Thiruvinaimur Pathigam (இடரினும் தளரினும்) |
| Genre | Classical Devotional Hymn / Tevaram Shaivite Hymn |
| Language | Tamil |
| Author / Saint | Thirugnanasambandar (திருஞானசம்பந்தர்) |
| Singers | Seerkazhi Govindarajan, Dharmapuram Swaminathan, T. M. Soundararajan |
| Music Director / Tradition | Traditional Tamil Shaivite Devotional / Pann-based Chanting |
| Theme | Surrendering to Lord Shiva for solace and deliverance from sorrow and hardship |
| Famous For | Its poignant emotional plea to the Almighty during extreme distress and its place in the 1st Thirumurai |
Idarinum Thalarinum Lyrics in Tamil
🌿 இடரினும், தளரினும், எனது உறு நோய் 🌿
🌸 தொடரினும், உன கழல் தொழுது எழுவேன்; 🌸
✨ கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை ✨
⚡ மிடறினில் அடக்கிய வேதியனே! ⚡
🌟 இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல், 🌟
🔥 அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே! 🔥
🌻 வாழினும், சாவினும், வருந்தினும், போய் 🌻
🌷 வீழினும், உன கழல் விடுவேன் அல்லேன்; 🌷
🍃 தாழ் இளந் தடம்புனல் தயங்கு சென்னிப் 🍃
🌾 போழ் இளமதி வைத்த புண்ணியனே! 🌾
🍂 இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல், 🍂
🌿 அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே! 🌿
🌊 நனவினும், கனவினும், நம்பா! உன்னை, 🌊
🌧️ மனவினும், வழிபடல் மறவேன்; அம்மான்! 🌧️
⚡ புனல் விரி நறுங்கொன்றைப்போது அணிந்த, ⚡
💪 கனல் எரி-அனல் புல்கு கையவனே! 💪
🌀 இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல், 🌀
🕊️ அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே! 🕊️
🌿 தும்மலொடு அருந்துயர் தோன்றிடினும், 🌿
🌸 அம் மலர் அடி அலால் அரற்றாது, என் நா; 🌸
✨ கைம் மல்கு வரிசிலைக் கணை ஒன்றினால் ✨
⚡ மும்மதில் எரி எழ முனிந்தவனே! ⚡
🌟 இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல், 🌟
🔥 அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே! 🔥
🌻 கையது வீழினும், கழிவு உறினும், 🌻
🌷 செய் கழல் அடி அலால் சிந்தை செய்யேன்;- 🌷
🍃 கொய் அணி நறுமலர் குலாய சென்னி 🍃
🌾 மை அணி மிடறு உடை மறையவனே! 🌾
🍂 இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல், 🍂
🌿 அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே! 🌿
🌊 வெந்துயர் தோன்றி ஓர் வெரு உறினும், 🌊
🌧️ எந்தாய்! உன் அடி அலால் ஏத்தாது, என் நா; 🌧️
⚡ ஐந்தலை அரவு கொண்டு அரைக்கு அசைத்த ⚡
💪 சந்த வெண்பொடி அணி சங்கரனே! 💪
🌀 இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல், 🌀
🕊️ அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே! 🕊️
🌟 வெப்பொடு விரவி ஓர் வினை வரினும், 🌟
🌊 அப்பா! உன் அடி அலால் அரற்றாது, என் நா; 🌊
🦚 ஒப்பு உடை ஒருவனை உரு அழிய 🦚
🤱 அப்படி அழல் எழ விழித்தவனே! 🤱
🪷 இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல், 🪷
🎵 அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே! 🎵
🕊️ பேர் இடர் பெருகி, ஓர் பிணி வரினும், 🕊️
🌸 சீர் உடைக் கழல் அலால் சிந்தை செய்யேன்; 🌸
✨ ஏர் உடை மணி முடி இராவணனை ✨
⚡ ஆர் இடர் பட வரை அடர்த்தவனே! ⚡
🌟 இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல், 🌟
🔥 அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே! 🔥
🌻 உண்ணினும், பசிப்பினும், உறங்கினும், நின் 🌻
🌷 ஒண் மலர் அடி அலால் உரையாது, என் நா; 🌷
🍃 கண்ணனும், கடி கமழ் தாமரை மேல் 🍃
🌾 அண்ணலும், அளப்பு அரிது ஆயவனே! 🌾
🍂 இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல், 🍂
🌿 அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே! 🌿
🌊 பித்தொடு மயங்கி ஓர் பிணி வரினும், 🌊
🌧️ அத்தா! உன் அடிஅலால் அரற்றாது, என் நா; 🌧️
⚡ புத்தரும் சமணரும் புறன் உரைக்க, ⚡
💪 பத்தர்கட்கு அருள்செய்து பயின்றவனே! 💪
🌀 இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல், 🌀
🕊️ அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே! 🕊️
🌟 அலை புனல் ஆவடுதுறை அமர்ந்த 🌟
🌊 இலை நுனை வேல்படை எம் இறையை, 🌊
🦚 நலம் மிகு ஞானசம்பந்தன் சொன்ன 🦚
🤱 விலை உடை அருந்தமிழ்மாலை வல்லார், 🤱
🪷 வினை ஆயின நீங்கிப் போய், விண்ணவர் வியன் உலகம் 🪷
🎵 நிலை ஆக முன் ஏறுவர்; நிலம்மிசை நிலை இலரே. 🎵
Idarinum Thalarinum Lyrics in English
🌿 iDarinun^ thaLarinum enadhuRun^Oy 🌿
🌸 thoDarinum unakazal thozudhezuvEn 🌸
✨ kaDalthanil amudhoDu kalan^dhan^anychai 🌸
⚡ miDaRinil aDakkiya vEdhiyanE ⚡
🌟 idhuvOemai yALumA RIvadhonRemak killaiyEl 🌟
🔥 adhuvovuna dhinnaruL AvaDuthuRai yaranE 🔥
🌻 vAzinuny chAvinum varun^dhinumpOy 🌻
🌷 vIzinum unakazal viDuvanallEn 🌷
🍃 thAziLan^ thaDampunal thayaN^guchennip 🍃
🌾 pOziLa madhivaiththa puNNiyanE 🌾
🍂 idhuvOemai yALumA RIvadhonRemak killaiyEl 🍂
🌿 adhuvOvuna dhinnaruL AvaDuthuRai yaranE 🌿
🌊 n^anavinuN^ kanavinum n^ambAvunnai 🌊
🌧️ manavinum vazipaDal maRavEn ammAn 🌧️
⚡ punalviri n^aRuN^konRaip pOdhaNin^dha ⚡
💪 kanaleri yanalpulku kaiyavanE 💪
🌀 idhuvOemai yALumA RIvadhonRemak killaiyEl 🌀
🕊️ adhuvovuna dhinnaruL AvaDuthuRai yaranE 🕊️
🌟 thummalO Darun^thuyar thOnRiDinum 🌟
🌊 ammalar aDiyalAl araRRA $(1)$ dhenn^Ak 🌊
🦚 kaimalgu varichilaik kaNaiyonRinAl 🦚
🤱 mummadhiL eriyeza munin^dhavanE 🤱
🪷 idhuvOemai yALumA RIvadhonRemak killaiyEl 🪷
🎵 adhuvovuna dhinnaruL AvaDuthuRai yaranE 🎵
🕊️ kaiyadhu vIzinuN^ kazivuRinum 🕊️
🌸 cheykazal aDiyalAl chin^dhaicheyyEn 🌸
✨ koyyaNi n^aRumalar kulAyachenni ✨
⚡ maiyinia miDaRuDai maRaiyavanE ⚡
🌟 idhuvOemai yALumA RIvadhonRemak killaiyEl 🌟
🔥 adhuvovuna dhinnaruL AvaDuthuRai yaranE 🔥
🌻 ven^thuyar thOnRiyOr veruvuRinum 🌻
🌷 en^dhAyun aDiyalAl EththAdhenn^A 🌷
🍃 ain^dhalai yaravukoN Daraikkachaiththa 🍃
🌾 chan^dhaveN poDiyaNi chaN^karanE 🌾
🍂 idhuvOemai yALumA RIvadhonRemak killaiyEl 🍂
🌿 adhuvovuna dhinnaruL AvaDuthuRai yaranE 🌿
🌊 veppoDu viraviyOr vinaivarinum 🌊
🌧️ appAvun naDiyalAl araRRAdhenn^A 🌧️
⚡ oppuDai yoruvanai yuruvaziya ⚡
💪 appaDi yazaleza viziththavanE 💪
🌀 idhuvOemai yALumA RIvadhonRemak killaiyEl 🌀
🕊️ adhuvovuna dhinnaruL AvaDuthuRai yaranE 🕊️
🌟 pEriDar perugiyOr piNivarinuny 🌟
🌊 chIruDaik kazal alAR chin^dhaicheyyEn 🌊
🦚 EruDai maNimuDi irAvaNanai 🦚
🤱 AriDar paDavarai yaDarththavanE 🤱
🪷 idhuvOemai yALumA RIvadhonRemak killaiyEl 🪷
🎵 adhuvovuna dhinnaruL AvaDuthuRai yaranE 🎵
🕊️ uNNinum pachippinum uRaN^ginun^in 🕊️
🌸 oNmala raDiyalAl uraiyAdhenn^Ak 🌸
✨ kaNNanuN^ kaDikamaz thAmaraimEl ⚡
⚡ aNNalum aLappari dhAyavanE ⚡
🌟 idhuvOemai yALumA RIvadhonRemak killaiyEl 🌟
🔥 adhuvovuna dhinnaruL AvaDuthuRai yaranE 🔥
🌻 piththoDu mayaN^giyOr piNivarinum 🌻
🌷 aththAvun aDiyalAl araRRAdhenn^Ap 🌷
🍃 puththaruny chamaNarum puRanuraikkap 🍃
🌾 paththarkaT karuLcheydhu payinRavanE 🌾
🍂 idhuvOemai yALumA RIvadhonRemak killaiyEl 🍂
🌿 adhuvovuna dhinnaruL AvaDuthuRai yaranE 🌿
🌊 alaipunal AvaDu thuRaiyamarn^dha 🌊
🌧️ ilain^uni vERpaDai yem iRaiyai 🌧️
⚡ n^alammigu nyAnacham pan^dhanchonna ⚡
💪 விலைவிலைuyirun^thamiz mAlaivallAr 💪
🌀 vinaiyAyina n^IN^gippOy viNNavar viyanulakam 🌀
🏹 n^ilaiyAgamun nERuvar n^ilamichai n^ilaiyilarE 🏹
Disclaimer
Our website, Tollylyrics.com, is known for covering a wide variety of Kannada, Malayalam, Telugu, and Tamil songs. The lyrics of the Tollywood song “Idarinum Thalarinum” above are provided as a reference. This is to help readers deeply understand the related content. We have included these lyrics for informative and entertainment purposes only. It is not our intention to infringe any copyright ownerships or derive any financial advantage from the original creation. The inclusion of these song lyrics is permitted under fair use policies. It is acknowledged that the copyright owners have all the rights to the song and its elements, especially lyrics. In case of any issues, authorized right holders like the music artists, distributors, or record labels are urged to contact us. If you believe the use of the lyrics infringes your copyright ownership, we are willing to review the matter and take appropriate action.
Also read about: Thiruppavai Lyrics in Tamil | Kanakadhara Stotram Lyrics in Tamil | Vishnu Sahasranamam Lyrics in Tamil

