Abirami Anthathi lyrics in tamil brings you one of the most sublime and devotional masterpieces of Tamil literature, composed by the legendary 18th-century saint Abirami Bhattar. Dedicated to Goddess Abirami (a form of Goddess Parvati) at the sacred temple of Thirukadaiyur, this unique collection of 100 verses is structured in the anthathi literary format—where the ending word or syllable of each verse forms the beginning of the next. Chanting these verses is believed to invoke profound devotion, protection, and the supreme motherly grace of the Goddess.
Song Details
| Feature | Details |
| Composition Name | Abirami Anthathi (அபிராமி அந்தாதி) |
| Genre | Classical Devotional Hymn / Shakta Literature |
| Language | Tamil |
| Author / Saint | Abirami Bhattar |
| Singers | T.M. Soundararajan, Bombay Sisters, Mahan D. Vasudevan |
| Music Director / Tradition | Traditional Tamil Carnatic Recitation / Devotional Chants |
| Theme | Absolute surrender and praise of Goddess Abirami, cosmic energy, and liberation from rebirth |
| Famous For | Its intricate anthathi poetic structure and the legendary story of the full moon appearing on a dark new-moon night through the saint’s devotion |
Abirami Anthathi Lyrics in Tamil
அபிராமி அந்தாதி பாடல் வரிகள்
🌅 உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் உணர்வுடையோர் 🌅
💎 மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம் போது மலர்க்கமலை 💎
⚡ துதிக்கின்ற மின்கொடி மென்கடிக் குங்குமத் தோயமென்ன ⚡
🌺 விதிக்கின்ற மேனி அபிராமி என்றன் விழுத்துணையே 🌺
🙏 துணையும் தொழுந்தெய்வமும் பெற்றதாயும் சுருதிகளின் 🙏
📜 பணையும் கொழுந்தும் பதிகொண்ட வேரும் பனிமலர்ப்பூங் 📜
🏹 கணையும் கருப்புச் சிலையுமென் பாசாங்குசமும் கையில் 🏹
🌸 அணையும் திரிபுர சுந்தரி ஆவது அறிந்தனமே 🌸
📿 அறிந்தேன் எவரும் அறியா மறையை அறிந்து கொண்டு 📿
🙏 செறிந்தேன்! உனது திருவடிக்கே திருவே வெருவிப் 🙏
💔 பிறிந்தேன் நின் அன்பர் பெருமை எண்ணாத கருமநெஞ்சால் 💔
⚠️ மறிந்தே விழும் நரகுக்கு உறவாய மனிதரையே ⚠️
🙏 மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னி 🙏
🌺 குனிதரும் சேவடிக் கோமளமே கொன்றை வார்சடைமேல் 🌺
🌙 பனிதரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த 🌙
💖 புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே 💖
🌺 பொருந்திய முப்புரை செப்புரை செய்யும் புணர் முலையாள் 🌺
🌸 வருந்திய வஞ்சி மருங்கல் மனோன்மணி வார்சடையோன் 🌸
💙 அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகை அம்புயமேல் 💙
🙏 திருந்திய சுந்தரி அந்தரி பாதம் என் சென்னியதே 🙏
🪷 சென்னியது உன் பொன் திருவடித்தாமரை சிந்தையுள்ளே 🪷
📿 மன்னியது உன்திருமந்திரம் சிந்துர வண்ணப்பெண்ணே 📿
🙏 முன்னிய நின் அடியாருடன் கூடி முறைமுறையே 🙏
🌺 பன்னியது என்றும் உன்றன் பரமாகம பத்ததியே 🌺
🌊 ததியுறு மத்திற் சுழலும் என் ஆவிதளர் விலதோர் 🌊
🙏 கதியுறு வண்ணம் கருது கண்டாய் கமலாலயனும் 🙏
🌙 மதியுறு வேணி மகிழ்நனும் மாலும் வணங்கியென்றும் 🌙
🌺 துதியுறு சேவடியாய் சிந்துரானன சுந்தரியே 🌺
💖 சுந்தரி எந்தை துணைவி என் பாசத்தொடரை யெல்லாம் 💖
🔥 வந்தரி சிந்துர வண்ணத்தினாள் மகிடன் தலைமேல் 🔥
🌙 அந்தரி நீலி அழியாத கன்னிகை ஆரணத்தோன் 🌙
🌸 கந்தரி தைத்தலத்தாள் மலர்த்தாள் என் கருத்தனவே 🌸
💛 கருத்தன எந்தைதன் கண்ணன் வண்ணக் கனகவெற்பிற் 💛
👶 பெருத்தன பால் அழும் பிள்ளைக்கு நல்கின பேரருள்கூர் 👶
🏹 திருத்தன பாரமும் ஆரமும் செங்கைச் சிலையும் அம்பும் 🏹
💖 முருத்தன மூரலும் நீயும் அம்மே வந்தேன் முன் நிற்கவே 💖
🙏 நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பதுன்னை 🙏
🌺 என்றும் வணங்குவது உன்மலர்த்தாள் எழுதாமறையின் 🌺
✨ ஒன்றும் அரும்பொருளே அருளே உமையே இமயத்து ✨
🕉️ அன்றும் பிறந்தவளே அழியா முத்தி ஆனந்தமே 🕉️
💖 ஆனந்தமாய் என் அறிவாய் நிறைந்த அமுதமுமாய் 💖
✨ வானந்த மான வடிவுடையாள் மறை நான்கினுக்கும் ✨
🪷 தானந்த மான சரணாரவிந்தத் தவளநிறக் 🪷
🌸 கானந்தம் ஆடரங்காம் எம்பிரான் முடிக்கண்ணியதே 🌸
🌺 கண்ணியதுன்புகழ் கற்பதுன் நாமம் கசிந்து பத்தி 🌺
🙏 பண்ணியதுன் இரு பாதாம் புயத்தில் பகல் இரவா 🙏
💖 நண்ணிய துன்னை நயந்தோர் அவையத்து நான் முன்செய்த 💖
🌸 புண்ணியம் ஏது என் அம்மே புவி ஏழையும் பூத்தவளே 🌸
🌺 பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம் 🌺
🛡️ காத்தவளே பின்கரந்தவளே கறைக்ண்டனுக்கு 🛡️
🌙 மூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே 🌙
🙏 மாத்தவளே உன்னை அன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே 🙏
🙏 வந்திப்பவர் உன்னை வானவர் தானவர் ஆனவர்கள் 🙏
✨ சிந்திப்பவர் நல் திசைமுகர் நாரணர் சிந்தையுள்ளே ✨
💫 பந்திப்பவர் அழியாப் பரமானந்தர் பாரில் உன்னைச் 💫
🌸 சந்திப்பவர்க்கு எளிதாம் எம்பிராட்டி நின் தண்ணளியே 🌸
💖 தண்ணளிக்கென்று முன்னே பல கோடி தவங்கள் செய்வார் 💖
💰 மண்ணளிக்கும் செல்வமோ பெறுவார் மதிவானவர்தம் 💰
✨ விண்ணளிக்கும் செல்வமும் அழியாமுத்தி வீடுமன்றோ ✨
🦜 பண்ணளிக்கும் சொல் பரிமள யாமளைப் பைங்கிளியே 🦜
🦜 கிளியே கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்தொளிரும் 🦜
✨ ஒளியே ஒளிரும் ஒளிக்கிடமே எண்ணில் ஒன்றுமில்லா ✨
🌌 வெளியே வெளிமுதல் பூதங்களாகி விரிந்த அம்மே 🌌
🙏 அளியேன் அறிவளவிற்கு அளவானது அதிசயமே 🙏
✨ அதிசயமான வடிவுடையாள் அரவிந்தமெல்லாம் ✨
🌺 துதிசெய ஆனன சுந்தரவல்லி துணை இரதி 🌺
💫 பதிசயமானது அபசயமாக முன் பார்த்தவர்தம் 💫
🔥 மதிசயமாக வன்றோ வாம பாகத்தை வவ்வியதே 🔥
💖 வவ்விய பாகத்து இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும் 💖
💍 செவ்வியும் உங்கள் திருமணக்கோலமும் சிந்தையுள்ளே 💍
🙏 அவ்வியம் தீர்த்தென்னை ஆண்டபொற்பாதமும் ஆகி வந்து 🙏
🛡️ வெவ்விய காலன் என் மேல் வரும்போது வெளிநிற்கவே 🛡️
✨ வெளிநின்ற நின்திரு மேனியைப்பார்த்தென் விழியும் நெஞ்சும் ✨
💖 களிநின்ற வெள்ளம் கரைகண்ட தில்லை கருத்தினுள்ளே 💖
🧘 தெளிநின்ற ஞானம் திகழ்கின்றதென்ன திருவுளமோ 🧘
🌟 ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே 🌟
🛕 உறைகின்ற நின்திருக்கோயில் நின்கேள்வர் ஒருபக்கமோ 🛕
📜 அறைகின்ற நான்மறையின் அடியோ முடியோ அமுதம் 📜
🌙 நிறைகின்ற வெண் திங்களோ கஞ்சமோ என்றன் நெஞ்சகமோ 🌙
🌺 மறைகின்ற வாரிதியோ பூரணாசல மங்கலையே 🌺
🌺 மங்கலை செங்கலசம் முலையாள் மலையாள் வருணச் 🌺
🦚 சங்கலை செங்கைச் சகலகலா மயில்தாவு கங்கை 🦚
🌊 பொங்கலை தங்கும் புரிசடையோன் புடையாள் உடையாள் 🌊
💚 பிங்கலை நீலி செய்யாள் வெளியாள் பசும் பெண் கொடியே 💚
🌿 கொடியே இளவஞ்சிக் கொம்பே எனக்கு வம்பே பழுத்த 🌿
📜 படியே மறையின் பரிமளமே பனிமால் இமயப் 📜
🏔️ பிடியே பிரமன் முதலாய தேவரைப் பெற்ற அம்மே 🏔️
🙏 அடியேன் இறந்திங்கு இனிப்பிறவாமல் வந்து ஆண்டுகொள்ளே 🙏
💖 கொள்ளேன் மனத்தில்நின் கோலமல்லாதன்பர் கூட்டந்தன்னை 💖
🚫 விள்ளேன் பரசமயம் விரும்பேன் வியன்மூவலகுக்கு 🚫
✨ உள்ளே அனைத்தினுக்கும் புறம்பே உள்ளதே விளைந்த ✨
🍯 கள்ளே களிக்கும் களியே அளிய என் கண்மணியே 🍯
💎 மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணிபுனைந்த 💎
💍 அணியே அணியும் அணிக்கழகே அணுகாதவர்க்குப் 💍
🌿 பிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெருவிருந்தே 🌿
🙏 பணியேன் ஒருவரை நின்பத்மபாதம் பணிந்தபின்னே 🙏
📿 பின்னே திரிந்துன் அடியாரைப்பேணிப் பிறப்பறுக்க 📿
🔥 முன்னே தவங்கள் முயன்று கொண்டேன் முதல் மூவருக்கும் 🔥
🌺 அன்னே உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே 🌺
💖 என்னே இனியுன்னை யான்மறவாமல் நின்று ஏத்துவனே 💖
🙏 ஏத்தும் அடியவர் ஈரேழுலகினையும் படைத்தும் 🙏
🌸 காத்தும் அழித்தும் திரிபவராம் கமழ் பூங்கடம்பு 🌸
🦚 சாத்தும் குழல் அணங்கே மணம் நாறும் நின் தாளிணைக்கென் 🦚
😊 நாத்தங்கு புன்மொழி ஏறியவாறு நகையுடைத்தே 😊
🔥 உடைத்தனை வஞ்சப்பிறவியை உள்ளம் உருகும் அன்பு 🔥
🪷 படைத்தனை பத்ம பதயுகம் சூடும் பணி எனக்கே 🪷
💧 அடைத்தனை நெஞ்சத்தழுக்கையெல்லாம் நின் அருட்புனலால் 💧
🌺 துடைத்தனை சுந்தரி நின்னருள் ஏதென்று சொல்லுவதே 🌺
📖 சொல்லும் பொருளும் என நடமாடும துணைவருடன் 📖
🌸 புல்லும் பரிமளப் பூங்கொடியே நின் புதுமலர்த்தாள் 🌸
👑 அல்லும் பகலும் தொழும் அவர்க்கே அழியா அரசும் 👑
🕉️ செல்லும் தவநெறியும் சிவலோகமும் சித்திக்குமே 🕉️
✨ சித்தியும் சித்தி தரும் தெய்வமாகித் திகழும் பரா ✨
🔱 சக்தியும் சத்தி தழைக்கும் சிவமும் தவம் முயல்வார் 🔱
💎 முத்தியும் முத்திக்கு வித்தும் வித்தாகி முளைத்தெழுந்த 💎
🧠 புத்தியும் புத்தியின் உள்ளே புரக்கும் புரத்தையன்றே 🧠
🙏 அன்றே தடுத்தென்னை ஆண்டுகொண்டாய் கொண்டதல்ல என்கை 🙏
💖 நன்றே உனக்கினி நான் என்செயினும் நடுக்கடலுள் 💖
🌊 சென்றே விழினும் கரையேற்றுகை நின் திருவுளமே 🌊
🕉️ ஒன்றே பல உருவே அருவே என் உமையவளே 🕉️
🌺 உமையும் உமையரு பாகரும் ஏக உருவில் வந்திங்கு 🌺
💖 எமையும் தமக்கின்பு செய்யவைத்தார் இனி எண்ணுதற்குச் 💖
🙏 சமையங்களும் இல்லை ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை 🙏
🌸 அமையும் அமையுறு தோளியர் மேல் வைத்த ஆசையுமே 🌸
🌊 ஆசைக் கடலில் அகப்பட்டு அருளற்ற அந்தகன்கைப் 🌊
😔 பாசத்தில் அல்லல் பட இருந்தேனை நின்பாதமென்னும் 😔
🌺 வாசக்கமலம் தலைமேல் வலியவைத்து ஆண்டுகொண்ட 🌺
💖 நேசத்தை என் சொல்லுவேன் ஈசர்பாகத்து நேரிழையே 💖
⚡ இழைக்கும் வினைவழியே அடுங்காலன் எனை நடுங்க ⚡
🛡️ அழைக்கும் பொழுது வந்து அஞ்சல் என்பாய் அத்தர் சித்தம் எல்லாம் 🛡️
🌸 குழைக்கும் களபக்குவிமுலை யாமைளக் கோமளமே 🌸
🙏 உழைக்குமூ பொழுது உன்னையே அன்னையே என்பன் ஒடிவந்தே 🙏
🌺 வந்தே சரணம் புகும் அடியாருக்கு வானுலகம் 🌺
✨ தந்தே பரிவொடு தான்போய் இருக்கும் சதுர்முகமும் ✨
🍯 பைந்தேன் அலங்கற் பருமணி ஆகமும் பாகமும் பொன் 🍯
☀️ செந்தேன் மலரும் அலர்க்கதிர் ஞாயிறும் திங்களுமே ☀️
🌙 திங்கள் பசுவின் மணநாறுஞ் சீறடி சென்னிவைக்க 🌙
🙏 எங்கட்கு ஒருதவம் எய்தியவா எண்ணிறந்த விண்ணோர் 🙏
🌊 தங்கட்கும் இந்தத் தவமெய்துமோ தரங்கக்கடலுள் 🌊
🐍 வெங்கட் பணியனை மேல்துயி கூரும் விழுப்பொருளே 🐍
💰 பொருள் பொருள் முடிக்கும் போகமே அரும்போகம் செய்யும் 💰
🌀 மருளே மருளில் வரும் தெருளே என்மனத்து வஞ்சத்து 🌀
✨ இருளேது மின்றி ஒளிவெளியாகி இருக்கும் உன்றன் ✨
🙏 அருளேது அறிகின்றிலேன் அம்புயாதனத்து அம்பிகையே 🙏
🌺 கைக்கே அணிவது கன்னலும் பூவும் கமலம் அன்ன 🌺
🤍 மெய்க்கே அணிவது வெண்முத்துமாலை விட அரவின் 🤍
💎 பைக்கே அணிவது பன்மணிக்கோவையும் பட்டும் எட்டுத் 💎
👑 திக்கே அணியும் திருவுடையானிடம் சேர்பவளே 👑
❤️ பவளக்கொடியில் பழுத்த செவ்வாயும் பனிமுறுவல் ❤️
😁 தவளத் திருநகையும் துணையா எங்கள் சங்கரனைத் 😁
💃 துவளப் பொருது துடியிடை சாய்க்கும் துணை முலையாள் 💃
🙏 அவளைப் பணிமின் கண்டீர் அமராவதி ஆளுகைக்கே 🙏
🌺 ஆளுகைக்கு உந்தன் அடித்தாமரைகளுண்டு அந்தகன்பால் 🌺
👁️ மீளுகைக்கு உந்தன் விழியின் கடையுண்டு மேல் இவற்றின் 👁️
🙏 மூளுகைக்கு என்முறை நின்குறையே அன்று முப்புரங்கள் 🙏
🏹 மாளுகைக்கு அம்பு தொடுத்த வில்லான் பங்கில் வாணுதலே 🏹
👑 வாணுதற் கண்ணியை விண்ணவர் யாவரும் வந்திறைஞ்சிப் 👑
🙏 பேணுதற்கு எண்ணிய எம்பெருமாட்டியைப் பேதை நெஞ்சில் 🙏
💖 காணுதற்கு அண்ணியள் அல்லாத கன்னியைக் காணும் அன்பு 💖
🌸 பூணுதற்கு எண்ணிய எண்ணமன்றோ முன்செய் புண்ணியமே 🌸
🌺 புண்ணியம் செய்தனமே மனமே புதுப்பூங்குவளைக் 🌺
👁️ கண்ணியம் செய்ய கணவரும் கூடி நம் காரணத்தால் 👁️
🙏 நண்ணியிங்கே வந்து தம் அடியார்கள் நடுவிருக்கப் 🙏
🪷 பண்ணி நம் சென்னியின் மேல் பத்மபாதம் பதித்திடவே 🪷
🌺 இடங்கொண்டு விம்மி இணைகொண்டு இறுகி இளகிமுத்து 🌺
💎 வடங்கொண்ட கொங்கை மலை கொண்டு இறைவர் வலிய நெஞ்சை 💎
🌸 நடங்கொண்ட கொள்கை நலங்கொண்ட நாயகி நல்லரவின் 🌸
🐍 படங்கொண்ட அல்குல் பனிமொழி வேதப்பரிபுரையே 🐍
🌺 பரிபுரச்சீறடிப் பாசங்குசை பஞ்சபாணியின் சொல் 🌺
🔱 திருபுரசுந்தரி சிந்துர மேனியள் தீமை நெஞ்சில் 🔱
🏹 புரிபுரவஞ்சரை அஞ்சங்குனி பொருப்புச் சிலைக்கை 🏹
🔥 எரிபுரைமேனி இறைவர் செம்பாகத்து இருந்தவளே 🔥
🌸 தவளே இவள் எங்கள் சங்கரனார் மனைமங்கலமாம் 🌸
💖 அவளே அவர்தமக்கு அன்னையும் ஆயினன் ஆகையினால் 💖
👑 இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியுமாம் 👑
🙏 துவளேன் இனியரு தெய்வம் உண்டாக மெய்த்தொண்டு செய்தே 🙏
🙏 தொண்டு செய்யாது நின்பாதந்தொழாது துணிந்திச்சையே 🙏
💭 பண்டு செய்தார் உளரோ இலரோ அப்பரிசடியேன் 💭
🌺 கண்டு செய்தால் அது கை தவமோ அன்றிச் செய்தவேமா 🌺
💖 மிண்டு செய்தாலும் பொறுக்கை நன்றேபின் வெறுக்கையன்றே 💖
🙏 வெறுக்கும் தகைமைகள் செய்யினும் தம்மடியாரைமிக்கோர் 🙏
💖 பொறுக்கும் தகைமை புதியதன்றே புதுநஞ்சையுண்டு 💖
🐍 கறுக்குந் திருமிடற்றாள் இடப்பாகம் கலந்த பொன்னே 🐍
🌺 மறுக்குந் தகைமைகள் செய்யினும் யான் உன்னை வாழ்த்துவனே 🌺
✨ வாழும் படியொன்று கண்டு கொண்டேன் மனத்தே ஒருவர் ✨
🌊 வீழும் படியன்று விள்ளும் படியன்று வேலைநிலம் 🌊
🌍 ஏழும் பருவரை யெட்டும் எட்டாமல் இரவுபகல் 🌞
☀️ சூழும் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்றதே ☀️
🌙 சுடரும் கலைமதி துன்றும் சடைமுடிக் குன்றில் ஒன்றிப் 🌙
🌿 படரும் பரிமளப் பச்சைக் கொடியைப் பதித்து நெஞ்சில் 🌿
🙏 இடரும் தவிர்த்து இமைப்பொது இருப்பார் பின்னும் எய்துவரோ 🙏
💀 குடரும் கொழுவும் குருதியும் தோயும் குரம்பையிலே 💀
💀 குரம்பை அடுத்துக் குடிபுக்க ஆவி வெங்கூற்றுக்கு இட்ட 💀
⚡ வரம்பை அடுத்து மருகும் அப்போது வளைக்கை அமைத்து ⚡
🛡️ அரம்பை அடுத்த அரிவையர் சூழவந்த அஞ்சல் என்பாய் 🛡️
🎶 நரம்பை அடுத்த இசை வடிவாய் நின்ற நாயகியே 🎶
🌺 நாயகி நான்முகி நாராயணி கை நளினபஞ்ச 🌺
🏹 சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதிநச்சு 🏹
🐍 வாயகி மாலினி வாராகி சூலினி மாதங்கியென்று 🐍
🙏 ஆயகி ஆதி உடையாள் சரணம் அரண் நமக்கே 🙏
🛡️ அரணம் பொருளென்று அருள் ஒன்றிலாத அகரர்தங்கள் 🛡️
🔥 முரண் அன்று அழிய முனிந்த பெம்மானும் முகுந்தனுமே 🔥
🙏 சரணம் சரணம் எனநின்ற நாயகி தன்னடியார் 🙏
🕉️ மரணம் பிறவி இரண்டும் எய்தார் இந்த வையகத்தே 🕉️
👑 வையம் துரகம் மதகரி மாமகுடம் சிவிகை 👑
💰 பெய்யும் கனகம் பெருவிலைஆரம் பிறைமுடித்த 💰
🌺 ஐயன் திருமனையாள் அடித்தாமரைக்கு அன்பு முன்பு 🌺
🙏 செய்யும் தவமுடையார்க்கு உளவாகிய சின்னங்களே 🙏
🌸 சின்னஞ்சிறிய மருங்கினிற் சாத்திய செய்யப்பட்டும் 🌸
💎 பென்னம் பெரிய முலையும் முத்தாரமும் பிச்சிமொய்த்த 💎
🖤 கன்னங்கரிய குழலுங்கண் மூன்றுங் கருத்தில் வைத்துத் 🖤
🧘 தன்னந் தனியிருப்பார்க்கு இது போலும் தவம் இல்லையே 🧘
😔 இல்லாமை சொல்லி ஒருவர் தம் பாற் சென்று இழிவுபட்டு 😔
🙏 நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல் நித்த நீடுதவம் 🙏
📚 கல்லாமை கற்ற கயவர்தம்பால் ஒரு காலத்திலும் 📚
🌺 செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே 🌺
⚡ மின் ஆயிரம் ஒரு மெய்வடிவாகி விளங்குகின்ற (து) ⚡
💖 அன்னாள் அகமகிழ் ஆனந்தவல்லி அருமறைக்கு 💖
✨ முன்னாய் நடுவெங்குவமாய் முடிவாய முதல்விதன்னை ✨
🙏 உன்னாது ஒழியினும் உன்னினும் வேண்டுவ தொன்றில்லையே 🙏
🌺 ஒன்றாய் அரும்பிப் பலவாய் விரிந்து இவ்வுலகெங்குமாய் 🌺
✨ நின்றாள் அனைத்தையும் நீங்கி நிற்பாள் என்றன் நெஞ்சின் உள்ளே ✨
💖 பொன்றாது நின்ற புரிகின்றவா இப்பொருளறிவார் 💖
🌿 அன்று ஆலிலையில் துயின்ற பெம்மானும் என் ஐயனுமே 🌿
🙏 ஐயன் அளந்தபடி இருநாழி கொண்டு அண்டமெல்லாம் 🙏
🌍 உய்ய அறம் செயும் உன்னையும் போற்றி ஒருவர் தம்பால் 🌍
📜 செய்ய பசுந்தமிழ்ப் பாமாலையும் கொண்டு சென்று பொய்யும் 📜
💖 மெய்யும் இயம்ப வைத்தாய் இதுவோ உன்தன் மெய்யருளே 💖
🌺 அருணாம் புயத்தும் என் சித்தாம்புயத்தும் அமர்ந்திருக்கும் 🌺
🪷 தருணாம் புயமுலைத் தையல் நல்லாள் தகைசேர்நயனக் 🪷
💖 கருணாம் புயமும் வதனாம் புயமும் கராம்புயமும் 💖
🙏 சரணாம் புயமும் அல்லால் கண்டிலேன் ஒரு தஞ்சமுமே 🙏
🛕 தஞ்சம் பிறிதில்லை ஈதல்லது என்று உன் தவநெறிக்கே 🛕
🙏 நெஞ்சம் பயில நினைக்கின்றிலேன் ஒற்றை நீள்சிலையும் 🙏
🏹 அஞ்சு அம்பும் இக்கு அலராக நின்றாய் அரியாரெனினும் 🏹
🌸 பஞ்சு அஞ்சு மெல்லடியார் அடியார் பெற்ற பாலரையே 🌸
🥛 பாலினுஞ் சொல் இனியாய் பனிமாமலர்பாதம் வைக்க 🥛
🙏 மாலினும் தேவர் வணங்க நின்றோன் கொன்றை வார் சடையின் 🙏
📜 மேலினும் கீழ்நின்று வேதங்கள் பாடும் மெய்ப்பீடம் ஒரு 📜
💖 நாலினும் சால நன்றோ அடியேன் முடை நாய்த்தலையே 💖
🐕 நாயேனையும் இங்கொரு பொருளாக நயந்து வந்து 🐕
💖 நீயே நினைவின்றி ஆண்டு கொண்டாய் நின்னை உள்ள வண்ணம் 💖
✨ பேயேன் அறியும் அறிவு தந்தாய் என்ன பேறு பெற்றேன் ✨
🙏 தாயே மலை மகளே செங்கண்மால் திருத்தங்கச்சியே 🙏
🌺 தங்கச் சிலைகொண்டு தானவர் முப்புரம் சாய்த்து மத 🌺
🔥 வெங்கண் கரியுரி போர்த்த செஞ்சேவகன் மெய் அடையக் 🔥
🌸 கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி கோகனகச் 🌸
🌺 செங்கை கரும்பும் மலரும் எப்போதும் என் சிந்தையதே 🌺
🙏 தேறும்படி சில ஏதுவும் காட்டி முன்செல்கதிக்குக் 🙏
📿 கூறும் பொருள் குன்றில் கொட்டும் தறிகுறிக்கும் சமயம் 📿
🌺 ஆறும் தலைவி இவளாய் இருப்பது அறிந்திருந்தும் 🌺
⚠️ வேறும் சமயமுண்டென்று கொண்டாடிய வீணருக்கே ⚠️
🙏 வீணே பலிகவர் தெய்வங்கள் பால் சென்று மிக்க அன்பு 🙏
❤️ பூணேன் உனக்கு அன்பு பூண்டு கொண்டேன் நின்புகழ்ச்சியன்றிப் ❤️
✨ பேணேன் ஒரு பொழுதும் திருமேனிப்ரகாசமன்றிக் ✨
🌍 காணேன் இருநிலமும் திசை நான்கும் சுகனமும் 🌍
🌌 ககனமும் வானும் புவனமும் காணவில் காமன் அங்கம் 🌌
🔥 தகனம் முன்செய்த தவப்பெருமாற்குத் தடக்கையும் செம் 🔥
🌺 முகனும் முந்நான்கு இரு மூன்று எனத்தோன்றிய மூதறிவின் 🌺
🙏 மகனும் உண்டாயதன்றோ வல்லி c செய்த வல்லபமே 🙏
🙏 வல்லபம் ஒன்றறியேன் சிறியேன் நின் மலரடிச்செம் 🙏
🌺 பல்லவம் அல்லது பற்றொன்றிலேன் பசும்பொற்பொருப்பு 🌺
🏹 வில்லவர் தம்முடன் வீற்றிருப்பாய் வினையேன் தொடுத்த 🏹
📿 சொல் அவமாயினும் நின்திரு நாமங்கள் தோத்திரமே 📿
🙏 தோத்திரம் செய்து தொழுது மின்போலும் நின்தோற்றம் ஒரு 🙏
✨ மாத்திரைப் போதும் மனத்தில் வையாதவர் வண்மை குலம் ✨
📿 கோத்திரம் கல்வி குணம் குன்றி நாறும் குடில்கள் தொறும் 📿
🥣 பாத்திரம் கொண்டு பலிக்கு உழலா நிற்பர் பாரெங்குமே 🥣
🌍 பாரும் புனலும் கனலும் வெங்காலும் படர்விசும்பும் 🌊
✨ ஊரும் உருகு சுவையளி ஊறொளி ஒன்றுபடச் ✨
🌺 சேரும் தலைவி சிவகாம சுந்தரி சீறடிக்கே 🌺
💰 சாருந் தவம் உடையார் படையாத தனம் இல்லையே 💰
💰 தனம் தரும் கல்விதரும் ஒரு நாளும் தளர்வறியா 💰
🧠 மனம் தரும் தெய்வ வடிவம் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா 🧠
🌸 இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே 🌸
🌺 கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக் கண்களே 🌺
👁️ கண்களிக்கும்படி கண்டு கொண்டேன் கடம்பாடவியில் 👁️
🎶 பண்களிக்கும் குரல் வீணையும் கையும் பயோதரமும் 🎶
🌿 மண்களிக்கும் பச்சை வண்ணமும் ஆகி மதங்கர் குலப் 🌿
🌺 பெண்களில் தோன்றிய எம்பெருமாட்டிதன் பேரழகே 🌺
🌺 அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி அருமறைகள் 🌺
🙏 பழகிச் சிவந்த பதாம் புயத்தாள் பனிமாமதியின் 🙏
🌙 குழவித் திருமடிக் கோமள யாமளைக் கொம்பிருக்க 🌙
💔 இழவுற்று நின்ற நெஞ்சே இரங்கேல் உனக்கு என்குறையே 💔
🙏 என்குறை தீரநின்று ஏத்துகின்றேன் இனியான் பிறக்கின் 🙏
🌺 நின்குறையே அன்றி யார்குறை காண் இரு நீள்விசும்பின் 🌌
⚡ மின்குறை காட்டி மெலிகின்ற நேரிடை மெல்லியலாய் ⚡
🌸 தன்குறை தீர எங்கோன் சடைமேல் வைத்த தாமரையே 🌸
🌺 தாமம் கடம்பு படைபஞ்சபாணம் தனுக்கரும்பு 🌺
🛡️ யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது எமக்கென்று வைத்த 🛡️
🙏 சேமம் திருவடிச் செங்கைகள் நான்கு ஒளி செம்மை அம்மை 🙏
👁️ நாமம் திரிபுரை ஒன்றோடு இரண்டு நயனங்களே 👁️
👁️ நயனங்கள் மூன்றுடை நாதனும் வேதமும் நாரணனும் 👁️
🙏 அயனும் பரவும் அபிராம வல்லி அடியிணையைப் 🙏
🌸 பயன் என்று கொண்டவர் பாவையர் ஆடவர் பாடவும்பொன் 🌸
👑 சயனம் பொருந்து தமனியக் காவினில் தங்குவரே 👑
🌳 தங்குவர் கற்பக தாருவின் நீழலில் தாயர் இன்றி 🌳
🌍 மங்குவர் மண்ணில் வழுவாப் பிறவியை மால்வரையும் 🌊
🌊 பொங்குவர் ஆழியும் ஈரேழ் புவனமும் பூத்தஉந்திக் 🌺
🌸 கொங்கு இவர் பூங்குழலாள் திருமேனி குறித்தவரே 🌸
🧠 குறித்தேன் மனத்தில் நின் கோலமெல்லாம் நின்குறிப்பறிந்து 🧠
⚔️ மறித்தேன் மறலி வருகின்ற நேர்வழி வண்டு கிண்டி ⚔️
🌼 வெறித்தேன் அவிழ் கொன்றை வேணிப்பிரான் ஒரு கூற்றை மெய்யில் 🌺
🔱 பறித்தேன் குடிபுகு தும்பஞ்பாண பயிரவியே 🔱
🔥 பயிரவி பஞ்சமி பாசாங்குசை பஞ்சபாணி வஞ்சர் 🔥
⚔️ உயிர் அவி உண்ணும் உயர்சண்டி காளி ஒளிருங்கலா ⚔️
💎 வயிரவி மண்டலி மாலினி சூலி வராகியென்றே 💎
📿 செயிரவி நான்மறை சேர்திரு நாமங்கள் செப்புவரே 📿
💰 செப்பும் கனக கலசமும் போலுந் திருமுலைமேல் 💰
🌺 அப்பும் களப அபிராமவல்லி அணிதரளக் 🌺
💎 கொப்பும் வயிரக் குழையும் விழியின் கொழுங்கடையும் 💎
🌙 துப்பும் நிலவும் எழுதி வைத்தேன் என் துணை விழிக்கே 🌙
👁️ விழிக்கே அருள் உண்டு அபிராம வல்லிக்கு வேதம் சொன்ன 👁️
📿 வழிக்கே வழிபட நெஞ்சுண்டு எமக்கு அவ்வழி கிடக்கப் 📿
⚠️ பழிக்கே சுழன்று வெம்பாவங்களே செய்து பாழ்நரகக் ⚠️
🔥 குழிக்கே அழந்தும் கயவர் தம்மோடு என்ன கூட்டு இனியே 🔥
🙏 கூட்டியவா என்னைத் தன்னடி யாரில் கொடியவினை 🙏
✨ ஒட்டியவா என்கண் ஒடியவா தன்னை உள்ள வண்ணம் ✨
💖 காட்டியவா கண்ட கண்ணும் மனமும் களிக்கின்றவா 💖
💃 ஆட்டியவா நடமாடகத் தாமரை ஆரணங்கே 💃
🌺 அணங்கே அணங்குகள் நின்பரிவாரங்கள் ஆகையினால் 🌺
🙏 வணங்கேன் ஒருவரை வாழ்த்துகிலேன் நெஞ்சில் வஞ்சகரோடு 🙏
🤝 இணங்கேன் எனது உனது என்றிருப்பார் சிலர் யாவரோடும் 🤝
💖 பிணங்கேன் அறிவு ஒன்றிலேன் என்கண் நீ வைத்த பேரளியே 💖
🌺 அளியார் கமலத்தில் ஆரணங்கே அகிலாண்டமும் நின் 🌺
✨ ஒளியாக நின்ற ஒளிர்திருமேனியை உள்ளுதொறும் ✨
💖 களியாகி அந்தக் கரணங்கள் விம்மிக் கரைபுரண்டு 💖
🌟 வெளியாய் விடின் எங்ஙனே மறப்பேன் நின் விரகினையே 🌟
🌸 விரவும் புதுமலர் இட்டு நின்பாத விரைக் கமலம் 🌸
🙏 இரவும் பகலும் இறைஞ்சவல்லார் இமையோர் எவரும் 🙏
👑 பரவும் பதமும் அயிராவதமும் பகீரதியும் 👑
🌳 உரவும் குலிசமும் கற்பகக்காவும் உடையவரே 🌳
🌺 உடையாளை ஒல்குசெம்பட்டுடையாளை ஒளிர்மதிச்செஞ் 🌙
🔱 சடையாளை வஞ்சகர் நெஞ்சடையாளைத் தயங்கு நுண்ணூல் 🔱
🌸 இடையாளை எங்கள் பெம்மான் இடையாளை இங்கு என்னையினிப் 🌺
🛡️ படையாளை உங்களையும் படையா வண்ணம் பார்த்திருமே 🛡️
🏹 பார்க்கும் திசைதொறும் பாசாங்குசமும் பனிச்சிறைவண்டு 🐝
🌸 ஆர்க்கும் புதுமலர் ஐந்தும் கரும்பும் என் அல்லல் எல்லாம் 🌸
🙏 தீர்க்கும் திரிபுரையாள் திரு மேனியும் சிற்றிடையும் 🙏
🌺 வார்க்குங்கும முலையும் முலைமேல் முத்து மாலையுமே 💎
🙏 மால் அயன் தேட மறைதேட வானவர் தேடநின்ற 🙏
🌺 காலையும் சூடகக் கையையும் கொண்டு கதித்த கப்பு 🌺
🔥 வேலை வெங்காலன் என்மேல் விடும்போது வெளிநில் கண்டாய் 🔥
🍯 பாலையும் தேனையும் பாகையும் போலும் பணிமொழியே 🍯
✨ மொழிக்கும் நினைவுக்கும் எட்டாது நின்திருமூர்த்தி என்றன் ✨
👁️ விழிக்கும் வினைக்கும் வெளிநின்றதால் விழியால் மதனை 👁️
🔥 அழிக்கும் தலைவர் அழியா விரதத்தை அண்டமெல்லாம் 🔥
🌺 பழிக்கும் படி ஒரு பாகங் கொண்டாளும் பராபரையே 🌺
🙏 பரமென்று உனை யடைந்தேன் தமியேனும் உன் பத்தருக்குள் 🙏
💖 தரமன்று இவனென்று தள்ளத் தகாது தரியலர்தம் 💖
🏹 புரமன்று எரியப் பொருப்புவில் வாங்கிய போதி அயன் 🔥
🌺 சிரமொன்று செற்றகையான் இடப்பாகம் சிறந்தவளே 🌺
🌸 சிறக்கும் கமலத் திருவே நின் சேவடி சென்னிவைக்கத் 🌸
🙏 துறக்கம் தரும் நின் துணைவரும் நீயும் துரியமற்ற 🙏
🌙 உறக்கந்தர வந்து உடம்போடு உயிர்உறவு அற்று அறிவு 🌙
💖 மறக்கும் பொழுது என் முன்னே வரல் வேண்டும் வருந்தியுமே 💖
🌺 வருந்தா வகையென் மனத்தாமரையினில் வந்து புகுந்து 🌺
🙏 இருந்தாள் பழைய இருப்பிடமாக இனி எனக்குப் 🙏
✨ பொருந்தாது ஒரு பொருள் இல்லை விண்மேவும் புலவருக்கு ✨
🍯 விருந்தாக வேலை மருந்தானதை நல்கும் மெல்லியலே 🍯
⚡ மெல்லிய நுண்ணிடை மின்னனையாளை விரிசடையோன் ⚡
🌺 புல்லிய மென்முலைப் பொன் அனையாளைப் புகழ்ந்து மறை 🌺
📿 சொல்லிய வண்ணம் தொழும் அடியாரைத் தொழும் அவர்க்குப் 📿
🐘 பல்லியம் ஆர்த்தெழ வெண்பகடு ஊரும் பதம் தருமே 🐘
🙏 பதத்தே உருகிநின் பாதத்திலே மனம்பற்றி உன்றன் 🙏
💖 இதத்தே ஒழுக அடிமை கொண்டாய் இனியான் ஒருவர் 💖
🧘 மதத்தே மதிமயங்கேன் அவர்போன வழியும் செல்லேன் 🧘
🌺 முதல்தேவர் மூவரும் யாவரும் போற்றும் முகிழ்நகையே 🌺
😊 நகையே இஃதிந்த ஞாலமெல்லாம் பெற்ற நாயகிக்கு 😊
🌸 முகையே முகிழ் முலைமானே முதுகண் முடிவில் அந்த 🌸
🌙 வகையே பிறவியும் வம்பே மலைமகள் என்பது நாம் 🌺
💖 மிகையே இவள்தன் தகைமையை நாடி விரும்புவதே 💖
🙏 விரும்பித்தொழும் அடியார் விழி நீர்மல்கி மெய்புளகம் 🙏
✨ அரும்பித் ததும்பி ஆனந்தமாகி அறிவிழந்து ✨
🐝 சுரும்பிற் களித்து மொழிதடுமாறி முன் சொன்ன எல்லாம் 🐝
🌺 தரும்பித்தர் ஆவரென்றால் அபிராமி சமயம் நன்றே 🌺
🙏 நன்றே வருகினும் தீதே விளைகினும் நானறிவது 🙏
🌺 ஒன்றேயுமில்லை உனக்கேபரம் எனக்கு உள்ள எல்லாம் 🌺
💖 அன்றே உனதென்று அளித்துவிட்டேன் அழியாதகுணக் 💖
🌊 குன்றே அருட்கடலே இமவான் பெற்ற கோமளமே 🌊
🌺 கோமளவல்லியை அல்லியந் தாமரைக் கோயில் வைகும் 🌺
🌸 யாமள வல்லியை ஏதமிலாளை எழுதரிய 🌸
💚 சாமள மேனிச் சகல கலாமயில் தன்னைத் தம்மால் 💚
🙏 ஆமளவும் தொழுவர் எழுபாருக்கும் ஆதிபரே 🙏
☀️ ஆதித்தன் அம்புலி அங்கி, குபேரன் அமரர்தங்கோன் ☀️
🕉️ போதிப் பிரமன் புராரி முராரி பொதிய முனி 🕉️
🔱 காதிப் பொருபடைக் கந்தன் கணபதி காமன்முதல் 🔱
🙏 சாதித்த புண்ணியர் எண்ணிலர் போற்றுவர் தையலையே 🙏
🌺 தைவந்து நின்னடித் தாமரை சூடிய சங்கரற்குக் 🌺
🔥 கைவந்த தீயும் தலைவந்த ஆறுங் கரந்த தெங்கே 🔥
❤️ மெய்வந்த நெஞ்சின் அல்லால் ஒருகாலும் விரகர்தங்கள் ❤️
🐦 பொய்வந்த நெஞ்சில் புகல் அறியா மடப் பூங்குயிலே 🐦
🐦 குயிலாய் இருக்கும் கடம்பா அடவியிடைக் கோலவியன் 🐦
🦚 மயிலாய் இருக்கும் இமயாசலத்திடை வந்துதித்த 🦚
☀️ வெயிலாய் இருக்கும் விசும்பில் கமலத்தின் மீது அன்னமாம் ☀️
💎 கயிலாயருக்கு அன்று இமவான் அளித்த கனங்குழையே 💎
💎 குழையைத் தழுவிய கொன்றையற் தார்கமழ் கொங்கைவல்லி 💎
🌺 கழையைப் பொருத திருநெடுந்தோளும் கருப்புவில்லும் 🏹
🏹 விழையப் பொருதிறல் வேரியம் பாணமும் வெண் நகையும் ✨
👁️ உழையைப் பொருகண்ணும் நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றவே 👁️
🙏 ஆத்தாளை எங்கள் அபிராம வல்லியை அண்டமெல்லாம் 🙏
🌺 பூத்தாளை மாதுளம்பூ நிறத்தாளைப் புவியடங்கக் 🌺
🛡️ காத்தாளை ஐங்கணைப் பாசாங்குசமும் கருப்புவில்லும் 🏹
👁️ சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கொரு தீங்கில்லையே 🙏
Abirami Anthathi Lyrics in English
🌺 Thaaramar konraiyum sanbaga maalaiyum saaththum thillai 🌺
🙏 oorardham paagaththu umai maindhane!-ulagu ezhum perra 🙏
📿 seer abiraami andhaadhi eppodhum endhan sindhaiyulle- 📿
🐘 kaar amar menik ganabadhiye!-nirkak katturaiye. – kaappu 🐘
🌅 Udhikkinra sengadhir, uchchith thilagam, unarvudaiyor 🌅
💎 madhikkinra maanikkam, maadhulambodhu, malarkkamalai 💎
⚡ thudhikkinra min kodi, men kadik kunguma thoyam-enna ⚡
🌺 vidhikkinra meni abiraami, endhan vizhuth thunaiye. 🌺
🙏 Thunaiyum, thozhum theyvamum perra thaayum, surudhigalin 🙏
🌿 panaiyum kozhundhum padhigonda verum-pani malarppoong 🌸
🏹 kanaiyum, karuppuch silaiyum, men paasaangusamum, kaiyil 🏹
🌺 anaiyum thiribura sundhari-aavadhu arindhaname. 🌺
📿 Arindhen, evarum ariyaa maraiyai; arindhugondu 📿
🌺 serindhen, ninadhu thiruvadikke;- thiruve!- veruvip 🌺
💔 pirindhen, nin anbar perumai ennaadha karuma nensaal, 💔
⚠️ marindhe vizhum naragukku uravaaya manidharaiye. ⚠️
🙏 Manidharum, thevarum, maayaa munivarum, vandhu, senni 🙏
🌺 kunidharum sevadik komalame! konrai vaarsadaimel 🌺
🌙 panidharum thingalum, paambum, pageeradhiyum padaiththa 🌙
🕉️ punidharum neeyum en pundhi ennnnaalum porundhugave. 🕉️
🌺 Porundhiya muppurai, seppu uraiseyyum punar mulaiyaal, 🌺
💖 varundhiya vansi marungul manonmani, vaar sadaiyon 💖
🐍 arundhiya nansu amudhu aakkiya ambigai, ambuyamel 🐍
🌸 thirundhiya sundhari, andhari-paadham en senniyadhe!. 🌸
🌺 Senniyadhu, un pon thiruvadith thaamarai! sindhaiyulle 🌺
📿 manni y adhu, un thiru mandhiram;- sindhura vannap penne!- 📿
🙏 munniyannin adiyaarudan koodi, murai muraiye 🙏
🕉️ panniyadhu, enrum undhan paramaagama paththadhiye. 🕉️
💖 Thadhiyuru maththin suzhalum en aavi, thalarvu iladhu or 💖
🌺 kadhiyuruvannam karudhu kandaay-kamalaalayanum, 🌺
🙏 madhiyuruveni magizhnnanum, maalum, vanangi, enrum 🙏
🌸 thudhiyuru sevadiyaay! sindhuraanana sundhariye!. 🌸
🌺 Sundhari endhai thunaivi, en paasaththodarai ellaam 🌺
🔥 vandhu ari sindhura vannaththinaal, magidan thalaimel 🔥
⚔️ andhari, neeli, azhiyaadha kannigai, aaranaththon ⚔️
🌸 kam thari kaiththalaththaal-malarththaal en karuththanave. 🌸
👁️ Karuththana endhaidhan kannana, vannak kanagaverpin 👁️
💛 peruththana, paal azhum pillaikku nalgina, per arulgoor 💛
💎 thiruththana paaramum; aaramum, sengaich silaiyum, ambum, 💎
😊 muruththana mooralum, neeyum, amme! vandhu enmun nirkave. 😊
🙏 Ninrum irundhum kidandhum nadandhum ninaippadhu unnai; 🙏
🌺 enrum vananguvadhu un malarth thaal!-ezhudhaamaraiyin 🌺
✨ onrum arumborule! arule! umaiye! imayaththu ✨
💎 anrum pirandhavale! azhiyaa muththi aanandhame! 💎
💖 Aanandhamaay, en arivaay, niraindha amudhamumaay, 💖
🌌 vaan andhamaana vadivu udaiyaal, marai naan_ginukkum 🌌
🌸 thaan andhamaana, saranaaravindham-thavala nirak 🌸
🔱 kaanam tham aadarangu aam embiraan mudik kanniyadhe. 🔱
📿 kanniyadhu un pugazh, karpadhu un naamam, kasindhu pakthi 📿
🙏 panniyadhu un iru paadhaambuyaththil, pagal iravaa 🙏
🌺 nanniyadhu unnai nayandhor avaiyaththu-naan mun_seydha 🌺
💖 punniyam edhu? en amme! puvi ezhaiyum pooththavale! 💖
🌺 Pooththavale, puvanam padhinaan_gaiyum! pooththavannam 🌺
🛡️ kaaththavale! pin karandhavale! karaikkandanukku 🛡️
🙏 mooththavale! enrummoovaa mugundharku ilaiyavale! 🙏
🌸 maaththavale! unnai anri marru or theyvam vandhippadhe? 🌸
🙏 Vandhippavar unnai, vaanavar thaanavar aanavargal; 🙏
🧘 sindhippavar, naldhisaimugaa naaranar; sindhaiyulle 🧘
✨ pandhippavar, azhiyaap paramaanandhar; paaril unnaich ✨
🌺 sandhippavarkku elidhaam embiraatti! nin thannaliye. 🌺
🌺 Thannalikku enru, munne pala kodi thavangal seyvaar, 🌺
💰 man alikkum selvamo peruvaar? madhi vaanavar tham 💰
✨ vin alikkum selvamum azhiyaa muththi veedum, anro?- ✨
🦜 pan alikkum sol parimala yaamalaip paingiliye! 🦜
🦜 Kiliye, kilainyar manaththe kidandhu kilarndhu olirum 🦜
✨ oliye, olirum olikku idame, ennil onrum illaa ✨
🌌 veliye, veli mudhal poodhangal aagi virindha amme!- 🌌
🙏 aliyen arivu alavirku alavaanadhu adhisayame. 🙏
✨ Adhisayam aana vadivu udaiyaal, aravindham ellaam ✨
🌺 thudhi saya aanana sundharavalli, thunai iradhi 🌺
💖 padhi sayamaanadhu abasayam aaga, mun paarththavardham 💖
🔱 madhi sayam aaga anro, vaama paagaththai vavviyadhe? 🔱
🌺 Vavviya paagaththu iraivarum neeyum magizhndhirukkum 🌺
💞 sevviyum, ungal thirumanak kolamum, sindhaiyulle 💞
🙏 avviyam theerththu ennai aandabor paadhamum aagivandhu- 🙏
⚔️ vevviya kaalan enmel varumbodhu-veli nirkave! 🛡️
✨ Velinninra nin_dhirumeniyaip paarththu, en vizhiyum nensum ✨
💖 kalinninra vellam karaigandadhu; illai; karuththinulle 💖
🧠 thelinninra nyaanam thigazhginradhu; enna thiruvulamo?- 🧠
🌌 olinninra konangal onbadhum mevi uraibavale! 🌌
🛕 Uraiginra nin thirukkoyil-nin kelvar oru pakkamo, 🛕
📿 araiginra naan maraiyin adiyo mudiyo, amudham 📿
🌙 niraiginra ven thingalo, kansamo; endhan nensagamo, 🌙
🌊 maraiginra vaaridhiyo?- pooranaasala mangalaiye? 🌺
🌺 Mangalai, sengalasammulaiyaal, malaiyaal, varunach 🌺
🐚 sangu alai sengaich sagala kalaamayil thaavu kangai 🐚
🌊 ponga alai thangum purisadaiyon pudaiyaal, udaiyaal 🌿
🌺 pingalai, neeli, seyyaal, veliyaal, pasum pengodiye. 🌺
🌿 Kodiye, ilavansik kombe, enakku vambe pazhuththa 🌿
📿 padiye maraiyin parimalame, pani maal imayap 📿
🏔️ pidiye, piraman mudhalaaya thevaraip perra amme! 🏔️
🙏 adiyen irandhu ingu inip piravaamal vandhu aandu kolle. 🙏
💖 Kollen, manaththil nin kolam allaadhu; anbar koottandhannai 💖
🙏 villen; parasamayam virumben; viyan moovulagukku 🙏
🌌 ulle, anaiththinukkum purambe, ullaththe vilaindha 🌌
💎 kalle, kalikkungaliye, aliya en kanmaniye! 💎
💎 Maniye, maniyin oliye, olirum mani punaindha 💎
✨ aniye, aniyum anikku azhage, anugaadhavarkkup ✨
🩺 piniye, pinikku marundhe, amarar peru virundhe!- 🩺
🙏 paniyen, oruvarai nin pathma paadham panindhabinne. 🙏
🙏 Pinne thirindhu, un adiyaaraip peni, pirappu arukka, 🙏
🧘 munne thavangal muyanru konden;- mudhal moovarukkum 🧘
🌺 anne! ulagukku abiraami ennum arumarundhe!- 🌺
📿 enne?-ini unnai yaan maravaamal ninru eththuvane. 📿
🙏 Eththum adiyavar, eerezh ulaginaiyum padaiththum 🙏
🌌 kaaththum azhiththum thiribavaraam;- kamazhboongadambu 🌸
🌺 saaththum kuzhal anange!- manam naarum nin thaalinaikku en 🌺
😊 naath thangu punmozhi eriyavaaru; nagaiyudaiththe. 😊
🔥 Udaiththanai vansap piraviyai, ullam urugum anbu 🔥
🌸 padaiththanai, pathma padhayugam soodum pani enakke 🌸
💧 adaiththanai, nensaththu azhukkaiyellaam nin arutpunalaal 💧
🌺 thudaiththanai,- sundhari – nin arul edhenru solluvadhe. 🌺
🎶 Sollum porulum ena, nadam aadum thunaivarudan 🎶
🌿 pullum parimalap poongodiye! nin pudhumalarth thaal 🌸
👑 allum pagalum thozhumavarkke azhiyaa arasum 👑
🕉️ sellum thavanneriyum, sivalogamum siththikkume. 🕉️
✨ Siththiyum siththi tharum theyvam aagith thigazhum paraa ✨
🔱 sakthiyum, sakthi thazhaikkum sivamum, thavam muyalvaar 🔱
💎 muththiyum, muththikku viththum, viththu aagi mulaiththu ezhundha 💎
🧠 puththiyum, puththiyinulle purakkum puraththai anre. 🧠
🙏 Anre thaduththu ennai aandugondaay; kondadhu alla en_gai 🙏
💖 nanre unakku? ini naan en seyinum nadukkadalul 💖
🌊 senre vizhinum, karaiyerrugai nin thiruvulamo!- 🌊
🌺 onre, pala uruve, aruve, en umaiyavale! 🌺
🔱 Umaiyum umaiyorubaaganum, ega uruvil vandhu ingu 🔱
❤️ emaiyum thamakku anbu seyyavaiththaar; ini ennudharkuch ❤️
🙏 samaiyangalum illai; eenreduppaal oru thaayum illai; 🙏
🌺 amaiyum amaiyuru tholiyarmel vaiththa aasaiyume. 🌺
🌊 Aasaik kadalil agappattu, arularra andhagan kaip 🌊
💔 paasaththil allarpada irundhenai, nin paadham ennum 💔
🌸 vaasak kamalam thalaimel valiya vaiththu, aandu konda 🌸
❤️ nesaththai en solluven?- eesar paagaththu nerizhaiye! ❤️
⚔️ Izhaikkum vinaivazhiye adum kaalan, enai nadunga ⚔️
🛡️ azhaikkum pozhudhu vandhu, ‘ansal’ enbaay! aththar siththam ellaam 🛡️
🌺 kuzhaikkum kalabak kuvimulai yaamalaik komalame! 🌺
🙏 uzhaikkum pozhudhu, unnaiye annaiye enban odivandhe. 🙏
🌺 Vandhe saranam pugum adiyaarukku, vaanulagam 🌺
👑 thandhe parivodu thaan poy irukkum-sadhurmugamum, 👑
💎 painn then alangal paru mani aagamum, paagamum, por 💎
☀️ senn then malarum, alar kadhir nyaayirum, thingalume. 🌙
🌙 Thingat pagavin manam naarum seeradi senni vaikka 🌙
🙏 engatku oru thavam eydhiyavaa, en irandha vinnor- 🙏
✨ thangatkum indhath thavam eydhumo?- tharangak kadalul ✨
🌊 veng kan pani anaimel thuyilgoorum vizhupporule! 🌊
💎 Porule, porul mudikkum pogame, arum pogam seyyum 💎
🧠 marule, marulil varum therule, en manaththu vansaththu 🧠
✨ irul edhum inri oli veli aagi irukkum un_dhan ✨
🌺 arul edhu!- ariginrilen, ambuyaadhanaththu ambigaiye! 🌺
🌸 Kaikke anivadhu kannalum poovum; kamalam anna 🌸
💎 meykke anivadhu ven muththumaalai; vida aravin 💎
🐍 paikke anivadhu panmanik kovaiyum, pattum; ettuth 🐍
👑 thikke aniyum thiru udaiyaanidam serbavale! 👑
❤️ Pavalak kodiyil pazhuththa sevvaayum, panimuruval ❤️
😊 thavalath thiru nagaiyum thunaiyaa, engal sangaranaith 🌺
💖 thuvalap porudhu, thudiyidai saaykkum thunai mulaiyaal- 💖
🙏 avalaip panimin kandeer, amaraavadhi aalugaikke. 🙏
🌺 Aalugaikku, un_dhan adiththaamaraigal undu; andhaganbaal 🌺
👁️ meelugaikku, un_dhan vizhiyin kadai undu; mel ivarrin 👁️
🙏 moolugaikku, en kurai, nin kuraiye anru;-muppurangal! 🙏
🏹 maalugaikku, ambu thoduththa villaan, pangil vaanudhale! 🏹
👁️ Vaal-nudhal kanniyai, vinnavar yaavarum vandhu irainsip 👁️
🌺 penudharku enniya emberumaattiyai, pedhai nensil 🌺
💖 kaanudharku anniyal allaadha kanniyai, kaanum-anbu 💖
🙏 poonudharku enniya ennam anro, mun sey punniyame! 🙏
🌺 Punniyam seydhaname-maname!- pudhup poong kuvalaik 🌺
👩 kanniyum seyya kanavarum koodi, nam kaaranaththaal 👩
🙏 nanni inge vandhu tham adiyaargal nadu irukkap 🙏
🌸 panni, nam senniyin mel pathma paadham padhiththidave. 🌸
🌺 Idangondu vimmi, inaigondu irugi, ilagi, muththu 🌺
💎 vadangonda kongai-malaigonda iraivar valiya nensai 💎
🌿 nadangonda kolgai nalam konda naayagi, nal aravin 🐍
🌸 padam konda algul panimozhi-vedhap pariburaiye! 🌸
🏹 Pariburach seeradip paasaangusai, pansabaani, in_sol 🏹
🌺 thiribura sundhari, sindhura meniyal theemai nensil 🌺
⚔️ purivara, vansarai ansak kuni poruppuchchilaik kai, ⚔️
🔥 eri purai meni, iraivar sembaagaththu irundhavale. 🔥
🌺 Thavale ival; engal sangaranaar manai mangalamaam 🌺
🙏 avale, avardhamakku annaiyum aayinal; aagaiyinaal, 🙏
👑 ivale kadavular yaavarkkum melai iraiviyum aam; 👑
❤️ thuvalen; ini oru theyvam undaaga meyth thondu seydhe. ❤️
🙏 Thondu seyyaadhunnin paadham thozhaadhu, thunindhu ichchaiye 🙏
📿 pandu seydhaar ularo, ilaro? ap parisu adiyen 📿
🧘 kandu seydhaal adhu kaidhavamo, anrich seydhavamo? 🧘
💖 mindu seydhaalum porukkai nanre, pin verukkai anre. 💖
💔 Verukkum thagaimaigal seyyinum, tham adiyaarai mikkor 💔
🙏 porukkum thagaimai pudhiyadhu anre,-pudhu nansai undu 🙏
🐍 karukkum thirumidarraan idappaagam kalandha ponne!- 🐍
🌺 marukkum thagaimaigal seyyinum, yaanunnai vaazhththuvane. 🌺
✨ Vaazhumbadi onru kandu konden; manaththe oruvar ✨
💭 veezhumbadi anru; villumbadi anru; velai nilam 💭
🌍 ezhum paru varai ettum, ettaamal iravu pagal 🌙
☀️ soozhum sudarkku naduve kidandhu sudarginradhe. ✨
✨ Sudarum kalaimadhi thunrum sadaimudik kunril onrip ✨
🌿 padarum parimalap pachchaik kodiyaip padhiththu nensil 🌿
🙏 idarum thavirththu imaippodhu iruppaar, pinnum eydhuvaro- 🙏
🩸 kudarum kozhuvum kurudhiyum thoyum kurambaiyile. 🩸
⚠️ Kurambai aduththu kudibukka aavi, veng koorrukku itta ⚠️
💀 varambai aduththu marugum appodhu, valaikkai amaiththu, 💀
🌺 arambai aduththu arivaiyar soozha vandhu, ‘ansal’ enbaay- 🛡️
🎶 narambai aduththu isai vadivaay ninra naayagiye! 🎶
🌺 Naayagi, naanmugi, naaraayani, kai nalina pansa 🌺
🏹 saayagi, saambavi, sangari, saamalai, saadhi nachchu 🏹
🔥 vaay agi maalini, vaaraagi, soolini, maadhangi enru 🔥
🙏 aaya kiyaadhiyudaiyaal saranam-aran namakke. 🙏
🛡️ Aranam porul enru, arul onru ilaadha asurar thangal 🛡️
🔥 muran anru azhiya munindha pemmaanum, mugundhanume, 🔥
🙏 ‘saranam saranam’ ena ninra naayagi than adiyaar, 🙏
🌺 maranam piravi irandum eydhaar, indha vaiyagaththe. 🌺
🌍 vaiyam, thuragam, madhagari, maa magudam, sivigai 🌍
💰 peyyum kanagam, peruvilai aaram,-pirai mudiththa 💰
🌺 aiyan thirumanaiyaal adith thaamaraikku anbu munbu 🌺
🙏 seyyum thavamudaiyaarkku ulavaagiya sinnangale. 🙏
🌸 sinnany siriya marunginil saaththiya seyya pattum 🌸
💎 pennam periya mulaiyum, muththaaramum, pichchi moyththa 💎
🌺 kannangariya kuzhalum, kan moonrum, karuththil vaiththuth 👁️
🙏 thannandhani iruppaarkku, idhu polum thavam illaiye. 🙏
⚠️ Illaamai solli, oruvar thambaal senru, izhivubattu ⚠️
🙏 nillaamai nensil ninaiguvirel, niththam needu thavam 🙏
📿 kallaamai karra kayavar thambaal oru kaalaththilum 📿
🌺 sellaamai vaiththa thiriburai paadhangal sermin_gale. 🌺
⚡ Min aayiram oru mey vadivu aagi vilanguginradhu ⚡
🌺 annaal, agam magizh aanandhavalli, arumaraikku 🌺
✨ munnaay, nadu engum aay, mudivu aaya mudhalvidhannai ✨
🙏 unnaadhu ozhiyinum, unninum, venduvadhu onru illaiye. 🙏
🌱 Onraay arumbi, palavaay virindhu, iv ulagu engumaay 🌍
✨ ninraal, anaiththaiyum neengi nirpaal-enran, nensinulle 💖
🌟 ponraadhu ninru puriginravaa! ip porul arivaar- 🙏
🌿 anru aalilaiyil thuyinra pemmaanum, en aiyanume. 🕉️
🙏 Aiyan alandhabadi iru naazhi kondu, andam ellaam 🌌
🌸 uyya aram seyum unnaiyum porri, oruvar thambaal 🙏
📜 seyya pasundhamizhp paamaalaiyum kondu senru, poyyum 🎶
✨ meyyum iyambavaiththaay: idhuvo, un_dhan meyyarule? 💖
🌺 Arunaambuyaththum, en siththaambuyaththum amarndhirukkum 🌸
🌷 tharunaambuyamulaith thaiyal nallaal, thagai ser nayanak 👁️
💗 karunaambuyamum, vadhanaambuyamum, karaambuyamum, 🌺
🌸 saranaambuyamum, allaal kandilen, oru thansamume. 🙏
🛕 Thansam piridhu illai eedhu alladhu, enru un thavannerikke 🙏
💖 nensam payila ninaiginrilen; orrai neelsilaiyum 🏹
🏹 ansu ambum ikku alaraagi ninraay: ariyaar eninum 🌸
🙏 pansu ansu mel adiyaar, adiyaar perra paalaraiye. 💗
🌹 Paalinum sol iniyaay! pani maa malarp paadham vaikka- 🌸
🕉️ maal inum, thevar vananga ninron konrai vaar sadaiyin 🌿
✨ melinum, keezhnninru vedhangal paadum meyp peedam oru 📿
🙏 naalinum, saala nanro-adiyen mudai naayth thalaiye? 🐾
🐕 Naayenaiyum ingu oru porulaaga nayandhu vandhu, 💖
🙏 neeye ninaivinri aandu kondaay; ninnai ullavannam 🌺
✨ peyen ariyum arivu thandhaay; enna peru perren!- 💗
🌸 thaaye, malaimagale, sengan maal thiruth thangaichchiye. 🙏
🏹 Thangach silai kondu, thaanavar muppuram saayththu, madha ⚔️
🔥 veng kan uri porththa sensevagan meyyadaiyak 🐅
🌺 kongaik kurumbaik kuriyitta naayagi, koganagach 🌸
🌿 seng kaik karumbum, malarum, eppodhum en sindhaiyadhe. 💖
🔱 Therumbadi sila edhuvum kaatti, mun selgadhikkuk 🚶♀️
📜 koorum porul, kunril kottum thari kurikkum-samayam 🛕
👑 aarum thalaivi ivalaay iruppadhu arindhirundhum, 🌺
🙏 verum samayam undu enru kondaadiya veenarukke. 🕉️
🙏 Veene pali kavar theyvangalbaal senru, mikka anbu 💗
🌸 poonen; unakku anbu poondugonden; ninbugazhchchi anrip 🙏
✨ penen, oru pozhudhum; thirumeni pragaasam anrik 🌟
👁️ kaanen, iru nilamum thisai naan_gum kaganamume. 🌌
🌌 Kaganamum vaanum puvanamum kaana, vir kaaman angam 🏹
🔥 thaganam mun seydha thavamberumaarku, thadakkaiyum sem 🙏
👑 muganum, munnnnaan_gu irumoonru enath thonriya moodharivin ✨
🌺 maganum undaayadhu anro?-valli! nee seydha vallabame! 💖
🙏 Vallabam onru ariyen; siriyen; nin malaradich sey 🌸
🌺 pallavam alladhu parru onru ilen; pasum por poruppu- 🏔️
🏹 villavar thammudan veerriruppaay! vinaiyen thoduththa ⚔️
📿 sol avamaayinum, nin thiru naamangal thoththirame. 🙏
🎶 Thoththiram seydhu, thozhudhu, min polum nin thorram oru ✨
💭 maaththiraip podhum manaththil vaiyaadhavar-vanmai, kulam, 🌿
📚 koththiram, kalvi, kunam, kunri, naalum kudilgal thorum 🏠
🙏 paaththiram kondu palikku uzhalaannirpar-paar engume. 🌍
🌍 Paarum, punalum, kanalum, veng kaalum, padar visumbum, 🌊
🔥 oorum murugu suvai oli ooru oli onrubadach 🎶
🌺 serum thalaivi, sivagaama sundhari, seeradikke 🙏
✨ saaruum thavam, udaiyaar padaiyaadha thanam illaiye. 💖
💰 Thanam tharum, kalvi tharum, orunnaalum thalarvu ariyaa 📚
💖 manam tharum, theyva vadivum tharum, nensil vansam illaa 🌸
🌿 inam tharum, nallana ellaam tharum, anbar enbavarkke- 🙏
🌺 kanam tharum poong kuzhalaal, abiraami, kadaikkangale, 👁️
👁️ Kangalikkumbadi kandugonden; kadambaadaviyil pan 🌳
🎶 kalikkum kural veenaiyum, kaiyum payodharamum, 🌺
💚 man kalikkum pachchai vannamum aagi, madhangarkkulap 🌸
👑 pengalil thonriya emberumaattidhan perazhage. ✨
🌺 Azhagukku oruvarum ovvaadha valli, aru maraigal ✨
📿 pazhagich sivandha padhaambuyaththaal, pani maa madhiyin 🌙
🌸 kuzhavith thirumudik komala yaamalaik kombu irukka- 🌿
💖 izhavurru ninra nense!-irangel, unakku en kuraiye? 🙏
🙏 Engurai theeranninru erruginren; ini yaan pirakkil, 🌸
💭 nin kuraiye anri yaar kurai kaan?-iru neel visumbin 🌌
✨ min kurai kaatti meliginra ner idai melliyalaay!- 🌟
🌺 than kurai theera, emgon sadai mel vaiththa thaamaraiye. 🪷
🌿 Thaamam kadambu, padai pansa paanam, thanuk karumbu, 🌺
🌙 yaamam vayiravar eththum pozhudhu; emakku enru vaiththa 📿
🛡️ semam thiruvadi, sengaigal naan_gu, oli semmai, ammai 🌸
👁️ naamam thiribudai, onrodu irandu nayanangale. ✨
👁️ Nayanangal moonrudai naadhanum, vedhamum, naarananum, 📿
🌺 ayanum paravum abiraama valli adi inaiyaip 🙏
💖 payan enru kondavar, paavaiyar aadavum paadavum, 🎶
✨ pon sayanam porundhu thamaniyak kaavinil thanguvare. 🌸
🌳 Thanguvar, karpaga thaaruvin neezhalil; thaayar inri 🌿
🙏 manguvar, mannil vazhuvaay piraviyai;-maal varaiyum, 🌊
🌊 pongu uvar aazhiyum, eerezh puvanamum, pooththa undhik 🌺
💚 kongu ivar poonguzhalaal thirumeni kuriththavare. ✨
💭 Kuriththen manaththil nin kolam ellaam; nin kurippu arindhu 🌸
🛡️ mariththen marali varuginra nervazhi; vandu kindi 🐝
🌿 veriththen avizh konrai venip piraan oru koorrai, meyyil 🌺
🏹 pariththe, kudibugudhum pansa paana payiraviye. 🔥
🔥 Payiravi, pansami, paasaangusai, pansa paani, vansar 🛕
⚔️ uyir avi unnum uyar sandi, kaali, olirum kalaa 🔥
🌟 vayiravi, mandali, maalini, sooli, varaagi-enre 🌺
📿 seyir avi naanmarai ser thirunnaamangal seppuvare. 🙏
💰 seppum kanaga kalasamum polum thirumulaimel 🌺
🌸 appum kalaba abiraama valli, ani tharalak ✨
💎 koppum, vayirak kuzhaiyum, vizhiyin kozhungadaiyum, 👁️
🌙 thuppum, nilavum ezhudhivaiththen, en thunai vizhikke. 💖
👁️ Vizhikke arul undu, abiraama vallikku; vedham sonna 📿
🙏 vazhikke vazhibada nensu undu emakku; avvazhi kidakka, 🌸
🔥 pazhikke suzhanru, vem paavangale seydhu, paazh naragak 😔
🕳️ kuzhikke azhundhum kayavar thammodu, enna koottu iniye? 🙏
🤲 Koottiyavaa ennaith than adiyaaril, kodiya vinai 🙏
🛡️ ottiyavaa, en_gan odiyavaa, thannai ullavannam 💖
✨ kaattiyavaa, kanda kannum manamum kalikkinravaa, 👁️
💃 aattiyavaa nadam-aadagath thaamarai aaranange. 🪷
🌺 Anange!-anangugal nin parivaarangal aagaiyinaal, 🙏
🛕 vanangen oruvarai; vaazhththugilen nensil; vansagarodu 🌿
🚫 inangen; enadhu unadhu enriruppaar silar yaavarodum 💭
🙏 pinangen; arivu onru ilen; en_gan nee vaiththaber aliye! 💖
🪷 Ali aar kamalaththil aaranange! agilaandamum nin 🌌
✨ oliyaaga ninra olir thirumeniyai ulludhorum, 🌟
💖 kali aagi, andhakkaranangal vimmi, karaiburandu 🌊
🙏 veliyaayvidin, engngane marappen, nin viraginaiye? 🌺
🌸 Viravum pudhu malar ittu, nin paadha viraikkamalam 🌺
🙏 iravum pagalum irainsa vallaar, imaiyor evarum 📿
✨ paravum padhamum, ayiraavadhamum, pageeradhiyum, 🌊
🌳 uravum kuligamum, karpagak kaavum udaiyavare. 🌿
👗 Udaiyaalai, olgu sembattudaiyaalai, olirmadhich seny 🌙
🔱 sadaiyaalai, vansagar nensu adaiyaalai, thayangu nun nool 🌸
💖 idaiyaalai, engal pemmaan idaiyaalai, ingu ennai inip 🙏
🛡️ padaiyaalai, ungalaiyum padaiyaavannam paarththirume. ✨
🛡️ Paarkkum thisaidhorum paasaangusamum, panich sirai vandu 🐝
🌸 aarkkum pudhumalar aindhum, karumbum, en allal ellaam 🌺
🙏 theerkkum thiriburaiyaal thiru meniyum, sirridaiyum, ✨
💎 vaark kunguma mulaiyum, mulaimel muththu maalaiyume. 🌸
🌌 Maal ayan theda, marai theda, vaanavar theda ninra 👑
🖐️ kaalaiyum, soodagak kaiyaiyum, kondu-kadhiththa kappu 🛡️
🔥 velai veng kaalan enmel vidumbodhu, veli nil kandaay ⚔️
🍯 paalaiyum thenaiyum paagaiyum polum panimozhiye! 🌸
✨ Mozhikkum ninaivukkum ettaadha nin thirumoorththam, en_dhan 🌺
👁️ vizhikkum vinaikkum velinninradhaal,-vizhiyaal madhanai 🏹
🔥 azhikkum thalaivar, azhiyaa viradhaththai andam ellaam 🌌
👑 pazhikkumbadi, oru paagam kondu aalum paraabaraiye! 🙏
🙏 Param enru unai adaindhen, thamiyenum; un paththarukkul 🌺
💖 ‘tharam anru ivan’ enru thallath thagaadhu-thariyalardham 🙏
🔥 puram anru eriyap poruppuvil vaangiya, podhil ayan 🏹
🔱 siram onru serra, kaiyaan idap paagam sirandhavale! 🌸
🌺 Sirakkum kamalath thiruve! nin_sevadi senni vaikkath 🙏
✨ thurakkam tharuma nin thunaivarum neeyum, thuriyam arra 🕉️
🌙 urakkam thara vandhu, udambodu uyir uravu arru arivu 💫
🙏 marakkum pozhudhu, en munne varal vendum varundhiyume. 🌺
🌺 Varundhaavagai, en manaththaamaraiyinil vandhu pugundhu, 🌸
🙏 irundhaal, pazhaiya iruppidamaaga; ini enakkup 💖
✨ porundhaadhu oru porul illai-vin mevum pulavarukku 🌌
🌸 virundhaaga velai marundhaanadhai nalgum melliyale! 🙏
🌸 Melliya nun idai min anaiyaalai virisadaiyon ⚡
💛 pulliya men mulaip pon anaiyaalai, pugazhndhu marai ✨
📿 solliyavannam thozhum adiyaaraith thozhumavarkku, 🙏
🐘 palliyam aarththu ezha, ven pagadu oorum padham tharume. 🌺
💖 Padhaththe urugi, nin paadhaththile manam parri, un_dhan 🙏
🌸 idhaththe ozhuga, adimai kondaay; ini, yaan oruvar 🛕
🚫 madhaththe madhi mayangen; avar pona vazhiyum sellen- 🙏
😊 mudhal thevar moovarum yaavarum porrummugizh nagaiye! 🌺
😊 Nagaiye idhu; indha nyaalam ellaam perra naayagikku, 🌍
🌸 mugaiye mugizh mulai, maane; mudhu kan mudivuil; andha 👁️
🌺 vagaiye piraviyum; vambe, malaimagal enbadhum naam; ⛰️
✨ migaiye ivaldhan thagaimaiyai naadi virumbuvadhe. 💖
🙏 Virumbith thozhum adiyaar vizhinneer malgi, mey pulagam 💧
🌸 arumbith thadhumbiya aanandham aagi, arivu izhandhu 💖
🍬 karumbin kaliththu, mozhi thadumaari, mun sonna ellaam 🎶
🌺 tharum piththar aavar enraal abiraami samayam nanre. 🙏
🌸 Nanre varuginum, theedhe vilaiginum, naan arivadhu 🙏
💖 onreyum illai; unakke param: enakku ulla ellaam 🌺
🙏 anre unadhu enru aliththu vitten:- azhiyaadha kunak ✨
🏔️ kunre, arutkadale; imavaan perra komalame! 🌊
🌺 Komalavalliyai, alliyann thaamaraik koyil vaigum 🪷
🌸 yaamala valliyai, edham ilaalai, ezhudhariya ✨
💚 saamala menich sagalakalaa mayildhannai, thammaal 🦚
🙏 aamalavum thozhuvaar, ezhu paarukkum aadhibare. 👑
☀️ Aadhiththan, ambuli, angi kuberan, amarardham kon, 🌙
🌺 podhir piraman puraari, muraari podhiyamuni, 🕉️
⚔️ kaadhip porubadaik kandhan, kanabadhi, kaaman mudhal 🐘
🙏 saadhiththa punniyar ennilar porruvar, thaiyalaiye. 🌸
🌺 Thaivandhu nin adith thaamarai soodiya sangararku 🪷
🔥 kaivandha theeyum, thalai vandha aarum, kalandhadhu enge?- 🌊
💖 mey vandha nensin allaal orugaalum viragar thangal 🙏
🐦 poyvandha nensil, pugal ariyaa madap poong kuyile! 🌸
🐦 Kuyilaay irukkum kadambaadaviyidai; kola viyan 🌳
🦚 mayilaay irukkum imayaasalaththidai; vandhu udhiththa ⛰️
☀️ veyilaay irukkum visumbil; kamalaththinmeedhu annam am; 🪷
💎 kayilaayarukku anru imavaan aliththa kananguzhaiye. 🌺
💎 Kuzhaiyaith thazhuviya konraiyann thaar kamazh kongaivalli 🌸
🌿 kazhaiyaip porudha thirunnedunn tholum, karuppu villum 🏹
🍯 vizhaiyap poru thiral veriyam paanamum ven nagaiyum ✨
👁️ uzhaiyaip porugannum nensil eppodhum udhikkinrave. 💖
Disclaimer
Our website, Tollylyrics.com, is known for covering a wide variety of Kannada, Malayalam, Telugu, and Tamil songs. The lyrics of the Tollywood song “Abirami Anthathi” above are provided as a reference. This is to help readers deeply understand the related content. We have included these lyrics for informative and entertainment purposes only. It is not our intention to infringe any copyright ownerships or derive any financial advantage from the original creation. The inclusion of these song lyrics is permitted under fair use policies. It is acknowledged that the copyright owners have all the rights to the song and its elements, especially lyrics. In case of any issues, authorized right holders like the music artists, distributors, or record labels are urged to contact us. If you believe the use of the lyrics infringes your copyright ownership, we are willing to review the matter and take appropriate action.
Also read about: Lingashtakam Lyrics in Tamil By M.S. Subbulakshmi

