Vinayagar Agaval lyrics in tamil brings you a profoundly sacred and powerful Tamil devotional poem composed by the legendary 9th-century saint and poet Avvaiyar. Dedicated to Lord Ganesha (Vinayagar), this spiritual masterpiece outlines the path of Kundalini yoga, divine awakening, and the absolute removal of obstacles. Chanting this hymn is believed to bestow supreme wisdom, focus, and the boundless grace of the remover of obstacles.
Song Details
| Feature | Details |
| Composition Name | Vinayagar Agaval (விநாயகர் அகவல்) |
| Genre | Classical Devotional Poem / Spiritual Hymn |
| Language | Tamil |
| Author / Saint | Avvaiyar |
| Singers | T.M. Soundararajan, Bombay Sisters, Seerkazhi Govindarajan |
| Music Director / Tradition | Traditional Tamil Devotional Recitation / Carnatic Chants |
| Theme | Invoking Lord Ganesha, spiritual awakening, Kundalini yoga, and obstacle removal |
| Famous For | Its unique Agaval meter, profound spiritual and yogic symbolism, and legendary status as a protective daily prayer |
Vinayagar Agaval Lyrics in Tamil
🌸 சீதக் களபச் செந்தா மரைப்பூம் 🌺
🔔 பாதச் சிலம்பு பலஇசைப் பாடப் 🎶
💛 பொன் அரை ஞாணும் பூந்துகி லாடையும் ✨
🌺 வன்ன மருங்கில் வளர்ந்தழ கெறிப்பப், 💖
🐘 பேழை வயிறும், பெரும்பாரக் கோடும், 🌟
🐘 வேழ முகமும், விளங்குசிந் தூரமும், 🔴
🙏 அஞ்சு கரமும், அங்குச பாசமும், 🪷
💙 நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும், ✨
👄 நான்ற வாயும் நாலிரு புயமும், 💪
👁️ மூன்று கண்ணும், மும்மதச் சுவடும், 🌺
👂 இரண்டு செவியும், இலங்குபொன் முடியும் 👑
✨ திரண்ட முப்புரிநூல் திகழொளி மார்பும் 💛
🕉️ சொற்பதம் கடந்த துரிய மெய் ஞான ✨
🌟 அற்புதம் நின்ற கற்பகக் களிறே! 🐘
🍎 முப்பழம் கிகரும் மூக்ஷிக வாகன! 🐭
🙏 இப்பொழு தென்னை யாட்கொள வேண்டித் 💖
🌺 தாயாய் எனக்குத் தானெழுந் தருளி 🙏
🌌 மாயாப் பிறவி மயக்க மறுத்தே, ✨
📿 திருந்திய முதல்ஐந் தெழுத்துத் தெளிவாய்ப் 🕉️
💖 பொருந்தவே வந்தென் உளந்தனிற் புகுந்து, 🌸
🙏 குருவடி வாகிக் குவலயந் தன்னில் 🌍
🌺 திருவடி வைத்துத் திறம்இது பொருள்என ✨
😊 வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக், 💖
⚔️ கோடாயுதத்தாற் கொடுவினை களைந்தே 🔱
📿 உவட்டா உபதேசம் புகட்டி என்செவியில் 👂
✨ தெவிட்டாத ஞானத் தெளிவையுங் காட்டி 🌟
🧘 ஐம்புலன் தன்னை அடக்கு முபாயம் 🙏
💖 இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக், 🌸
🧘 கருவிக ளொடுங்குங் கருத்தினை யறிவித், ✨
🔥 திருவினை தன்னை அறுத்திருள் கடிந்து, 🌟
🌍 தலமொரு நான்குந் தந்தெனக் கருளி, 🙏
🕉️ மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே, ✨
🚪 ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால் 📿
🛡️ ஐம்புலக் கதவை அடைப்பதுங் காட்டி 🙏
🌀 ஆறா தாரத் தங்குச நிலையும்! ✨
🤫 பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே, 🕉️
☯️ இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக், 📿
🔱 கடையிற் சுழுமுனைக் கபாலமுங் காட்டி, 💀
🌀 மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின் ✨
🐍 நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக், 🙏
🐍 குண்டலி யதனிற் கூடிய அசபை 🔥
📿 விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து ✨
🔥 மூலா தாரத்து மூண்டெழு கனலைக் 🌟
🦶 காலால் எழுப்புங் கருத்தறி வித்தே 🙏
🍯 அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் ☀️
🌸 குமுத சகாயன் குணத்தையுங் கூறி ✨
🌀 இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும் 🔱
🧘 உடற்சக் கரத்தின் உறுப்பையுங் காட்டிச் 🙏
🦚 சண்முக தூலமுஞ் சதுர்முகச் சூக்கமும் 🕉️
✨ எண்முக மாக இனிதெனக் கருளிப் 🙏
🌟 புரியட்ட காயம் புலப்பட எனக்குத் 🌌
👁️ தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக், 🙏
🕉️ கருத்தினிற் கபால வாயில் கட்டி, ✨
🙏 இருத்தி முத்தி இனிதெனக் கருளி, 🌸
💖 என்னை அறிவித் தெனக்கருள் செய்து, 🙏
🔥 முன்னை வினையின் முதலைக் களைந்தே, ✨
🧘 வாக்கும் மனமும் இல்லா மனோலயம் 🌌
💭 தேக்கியே என்றன் சிந்தை தெளிவித்து, ✨
🌟 இருவெளி யிரண்டிற் கொன்றிட மென்ன 🕉️
💖 அருள்தரும் ஆனந்தத் தழுத்தி, என் செவியில் 👂
✨ எல்லை இல்லா ஆனந் தமளித், 🌸
🙏 தல்லல் களைந்தே, அருள்வழி காட்டிச், 🛕
🔔 சத்தத்தி னுள்ளே சதாசிவம் காட்டிச், 🕉️
🔱 சித்தத்தி னுள்ளே சிவலிங்கங் காட்டி, 🙏
✨ அணுவிற் கணுவாய் அப்பாலுக் கப்பாலாய்க் 🌌
💚 கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி, 🍬
🕉️ வேடமும் நீரும் விளங்க நிறுத்திக், 💧
🙏 கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி, 🌸
🐘 அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை ✨
💖 நெஞ்சக் கரத்தின் நிலையறி வித்துத், 🧘
📿 தத்துவ நிலையைத் தந்தெனை ஆண்ட 🙏
🐘 வித்தக விநாயக, விரைகழல் சரணே. 🌺
Vinayagar Agaval Lyrics in English
🌸 Cheethak kaLapach chenhthaamaraippuum 🌺
🔔 Paathach chilampu palaichai paatap 🎶
💛 Ponnarai GnaaNum puunhthuki laataiyum ✨
🌺 Vanna marunGkil vaLarnhthalzha keRippap 💖
🐘 Paelzai vayiRum perumpaarak koatum 🐘
🐘 Vaelzha mukamum viLanGkuchinh thuuramum 🔴
🙏 aGnchukaramum anGkucha paachamum 🪷
💙 NheGnchiR kutikoNta nheelamaeniyum ✨
👄 NhaanRa vaayum nhaaliru puyamum 💪
👁️ MuunRu kaNNum mummathach chuvatum 🌺
👂 iraNtu cheviyum ilanGkupon mutiyum 👑
✨ ThiraNtamup purinhuul thikalzhoLi maarpum 💛
🕉️ ChoaRpathanG katanhtha thuriyameyGn Gnaana 🌟
🐘 aRputham eenRa kaRpakak kaLiRae ✨
🍎 Muppalzham nhukarum muushika vaakana 🐭
🙏 Ippolzhu thennai yaatkoLa vaeNtith 💖
🌺 Thaayaay enakkuth thaanelzhunh tharuLi 🙏
🌌 Maayaap piRavi mayakka maRuththae ✨
📿 Thirunhthiya muthal ainhthelzhuththunh theLivaayp 🕉️
💖 Porunhthavae vanhthen uLanhthaniR pukunhthu 🌸
🙏 Kuruvati vaakik kuvalayanh thannil 🌍
🌺 Thiruvati vaiththuth thiRamithuporuL ena ✨
😊 Vaataa vakaithaan makilzhnhethak karuLik 💖
⚔️ Koataa yuthaththaaR kotuvinai kaLainhthae 🔱
📿 Uvattaa upathaecham pukatti en cheviyil 👂
✨ Thevittaa tha Gnaanath theLivaiyunG kaatti 🌟
🧘 Aimpulan thannai atakku mupaayam 🙏
💖 InpuRu karuNaiyin inithenak karuLik 🌸
🧠 Karuvika LatunGkunG karuththinai yaRiviththu ✨
🔥 Iruvinai thannai aRuththiruL katinhthu 🌟
🌍 Thalamoru nhaankum thanhthenak karuLi 🙏
🕉️ Malamoru muunRin mayakkam aRuththae ✨
🚪 Onpathu vaayil orumanh thiraththaal 📿
🛡️ Aimpulak kathavai ataippathunG kaatti 🙏
🌀 AaRaa thaaraththu anGkucha nhilaiyum 🔱
🤫 PaeRaa nhiRuththip paechchurai yaRuththae 🕉️
☯️ ItaipinG kalaiyin elzhuththaRi viththuk 📿
🔱 KataiyiR chulzhumunaik kapaalamum kaatti 💀
🌀 MuunRu maNtalaththin muttiya thuuNin ✨
🐍 NhaanRelzhu paampin nhaavil uNarththik 🙏
🐍 KuNtali yathaniR kuutiya achapai 🔥
📿 ViNtelzhu manhthiram veLippata uraiththu ✨
🔥 Muulaa thaaraththin muuNtelzhu kanalaik 🌟
🦶 Kaalaal elzhuppunG karuththaRi viththae 🙏
🍯 Amutha nhilaiyum aathiththan iyakkamum ☀️
🌸 Kumutha chakaayan kuNaththaiyunG kuuRi ✨
🌀 Itaichchak karaththin eerettu nhilaiyum 🔱
🧘 UtaRchak karaththin uRuppaiyunG kaattich 🙏
🦚 ChaNmuka thuulamuGn chathurmuka chuutchamum 🌟
✨ ENmukamaaka inithenak karuLip 💖
🌌 Puriyatta kaayam pulappata enakkuth ✨
👁️ Theriyettu nhilaiyum therichanappatuththik 🙏
🕉️ KaruththiniR kapaala vaayil kaatti 💀
🌺 Iruththi muththi inithenak karuLi ✨
💖 Ennai aRiviththu enakkaruL cheythu 🙏
🔥 Munnai vinaiyin muthalaik kaLainhthae ✨
🧘 Vaakkum manamum illaa manoalayam 🌌
💭 Thaekkiyae enRan chinhthai theLiviththu 🌟
🌗 IruL veLiyiraNtiR konRita menna ✨
💖 AruL tharum aananhthath thalzhuththi en cheviyil 👂
✨ Ellai illaa aananh thamaLiththu 🌟
🙏 Allal kaLainhthae aruLvalzhi kaattich 🌺
🔔 Chaththaththi nuLLae chathaachivam kaattich 🕉️
🔱 Chiththaththi nuLLae chivalinGkanG kaatti 🙏
🌌 aNuviR kaNuvaay appaaluk kappaalaayk ✨
🍬 KaNumuRRi nhinRa karumpuLLae kaatti 💖
🕉️ Vaetamum nheeRum viLanGka nhiRuththik 💧
🙏 Kuutumeyth thoNtar kulzhaaththutan kuutti 🌸
🐘 aGnchak karaththin arum poruL thannai ✨
💖 NheGnchak karaththin nhilaiyaRi viththuth 🙏
Disclaimer
Our website, Tollylyrics.com, is known for covering a wide variety of Kannada, Malayalam, Telugu, and Tamil songs. The lyrics of the Tollywood song “Vinayagar Agaval” above are provided as a reference. This is to help readers deeply understand the related content. We have included these lyrics for informative and entertainment purposes only. It is not our intention to infringe any copyright ownerships or derive any financial advantage from the original creation. The inclusion of these song lyrics is permitted under fair use policies. It is acknowledged that the copyright owners have all the rights to the song and its elements, especially lyrics. In case of any issues, authorized right holders like the music artists, distributors, or record labels are urged to contact us. If you believe the use of the lyrics infringes your copyright ownership, we are willing to review the matter and take appropriate action.
Also read about: Kanakadhara Stotram Lyrics in Tamil By M.S. Subbulakshmi

